MahaPeriyava Credits 7500 INR
(Experience narrated by a devotee behind MahaPidi Arisi Thittam)
As part of our MahaPidi Arisi Thittam Veda Parayanam, one devotee had transferred INR 10000 to our account. I asked the Ghanapatigal to check whether he received that amount. He informed that he has received INR 7500 only and asked who has given that. I instantly said Who else, MahaPeriyava only would have given that.
Today, the Ghanapatigal checked the bank statement and confirmed that he has received the INR 10000 and was stunned to see the words “MahaPeriva” (See picture below) as the sender for the amount INR 7500.
What a blessing from MahaPeriyava…

Bank Statement Snapshot
மகா பிடி அரிசி திட்டம் வேதா பாராயணம் அதற்காக ஒரு பக்தர் ரூபாய் 10000 எங்கள் அசவுண்டிற்கு செலுத்தினார். அதை செக் பண்ணுவதற்கு கனபாடிகள் அவர்களிடம் தெரிவித்தேன். அவர் ரூபாய் 7500 வந்திருக்கிறது என்று கூறினார். யார் அந்த 7500 திரவியத்தை கொடுத்தார் என்று கேட்டார். நான் அதற்கு “மஹாபெரியவா” தான் கொடுத்திருப்பார் என்று சொன்னேன்.
இன்றைக்கு அவர் பேங்க் அக்கௌன்ட் செக் பண்ணிவிட்டு எனக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்தார். ரூபாய் 10000 கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் 7500 ரூபாயும் கிடைத்தது. அதில் அனுப்புனர் பெயர் “மஹாபெரியவா” என்று இருக்கிறது என்றார்.
என்ன மகா (மஹாபெரியவா) பாக்கியம்!!!
More information on MahaPidi Arisi Thittam can be obtained through the website https://vedarakshanam.wordpress.com and through email at: vedarakshanam@gmail.com
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!