Sivan SAR’s Siva Saagaram Trust–
presents
Sangeetha Siva Sankaram
சங்கீத சிவ சங்கரம் – அப்படினா?
பெரியவா : என் தம்பி சாச்சு பிறவிலேயே மகான்
சிவன் சார் : என் அண்ணா பரமேஸ்வரன்
பெரியவா : நான் ஒரு சன்யாசி, பணத்த வெச்சுண்டு என்ன பண்ண போறேன் ?
சிவன் சார் : வேணும்-கறவனுக்கு உலகத்த கொடுத்தாலும் பத்தாது, போரும்-கறவனுக்கு இதுவே ஜாஸ்தி
பெரியவா : நீ எங்க பிச்சை எடுத்த? நான் தானே உனக்காக பிச்சை எடுத்தேன்…
சிவன் சார் : அங்க பிச்சைக்காரன் கூட உக்காந்து இருந்ததும் இங்க உள்ள உக்காந்து இருக்கறதும் இரண்டுமே எனக்கு ஒன்னு தான்…
மேலும் பல பல துளிகள்… இத்துளிகள் அனைத்தின்
சங்கமமே
சிவ சாகரத்தின்
சங்கீத சிவ சங்கரம்
i am blessed to get this shravanamirdham hara hara sankara jaya jaya sankara
Feeling blessed.hara hara sankara sankara jaya jaya sankara
Meenakshi ramachandran