வேண்டாம் என்பதே குருவிற்கு அழகு, வேண்டும் என்பதே சிஷ்யருக்கு அழகு. எந்த குரு அல்லது தெய்வம் தனக்குப் பெரிய கோவில், பூஜை, நைவேத்யம், தேர், திருவிழா எல்லாம் கேட்டது? ஆனால் எல்லாம் இருக்கிறதே என்றால் அது தான் பக்தியின் வெளிபாடு. பக்தனின் ஆராக் காதல், இப்படி செய்வதெல்லாம் ஏதோ ஆடம்பரமோ, விளம்பரமோ அல்ல. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் அவையனைத்தும். அதுதானே நம் பாரதத் திருநாட்டின் பாரம்பரிய கலாசாரம் ?
இதை மனதில் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு, உலகமே அறிய வேண்டிய தூய துறவின் எல்லையான ஸ்ரீ சிவன் சார் நினைவை, மஹிமையை நினைவுபடுத்தும் வண்ணம் ஏதாவது செய்ய அவர்தம் சீடர்களும் மற்றவர்களும் கடமைப்பட்டுள்ளனர். ஏன் கடனே பட்டுள்ளனர் எனலாம்.
இந்த நன்றி உணர்வை சாரும் விரும்பி அருள்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
We are indebted to Sri Sivan Sir and Sri Periyava in all births.
Namaskarams
we are always his children and it’s duty of us to surely tc& do wonderful kaikaryams to him.kanchiswamigal my gurunadhar always says SAR AND MYSELF ARE ONE.
BLESSED TO SERVE AND LOVE THESE DEVINE gurus.
Sivan Sar ThiruvadigaLe CharaNam! Maha Periyava Bless us all! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Though happen to see Periyava a couple of times in my teen age,couldn’t realise the worth of this great guru. That is called jadam. Now when read his grace n blrsses he showered on his devotees feel really very bad. How much agyanam was filled in me. Now I pray to sri Periyava to bless n guide me in my hard days. Hoping he will surely bless n help me out of this n will not ignore me. I had been living with when he was in stula form but was ignorent all the time. Now in his sukshma status also he his blessing all. Enna avarudai karunai. Jaya jaya shankara hara hara shankara.
i am also ignorant without knowing much about him.i was very unlucky that i could not get his blessings when he was in stula sareeram..now i am praying in his brindavanam. i am getting tears running in cheeks when i come to know about his miracles he had done and all the useful dharma upadesam for his devotees.sukshuma roopama irundhu enakku ellavatrilum anugraham seyya prarthikkiren. ovvoruvarukkum prarthanaiyai sincere a seythal nichayam niraivetruvaar.mahaperiva tiruvadigale charanam
மகாபெரியவா திரிகால ஞானி.என் முதல் மனைவி இரண்டு பெண்குழந்தைகளை விட்டுட்டு காலம் ஆயிட்டா 1984 வருஷம் ஒரு பெண்குழந்தை 5 வயது,இரண்டாவது 3வயசு நான் பெரியவாளை தரிசனம் செய்ய இரண்டு குழந்தைகளுடன் காஞ்சி சென்று தரிசித்து மனைவி இறந்த செய்தி தெரிவித்தேன்.அவர் மௌனம் ஏதும் பேசவில்லை ஆனால் என்னை அனுக்ரஹித்தார் அது புரிந்தது என் இரண்டு பெண் திருமணமும் Vedam சம்பந்தம் பையன்கள்.பேரன் வேதம் படிக்கிறார்கள்.இதை விட என்ன பாக்கியம் வேண்டும்.
இரண்டு குழந்தைகளுடன் காஞ்சி சென்று மகாபெரியவாளை தரிசித்தேன் அன்று மவுன விரதம் குறைகளை சொன்னேன் no reply மூன்று முறை சொன்னேன் ஒரு பழம் எடுத்து கொடுத்து அநுக்றஹித்தார்.அதன் பலன் இரண்டு பேரும் வேத சம்பந்தம் வாக்கபட்டு மூன்றுபேரன்களும் வேதம் படிக்கிறார்கள்.ஆகவே முக்காலம் உணர்ந்த மகான்.
பெரியவாஅநுக்கிரஹம்.எனக்கு இப்பதான் புரிஞ்சது பெரியவா லீலை