சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ எண்ணச் சிவகதி தானே
(திருமூலம்)
சிவன் சார் என்பார் நல் வினையாளர்
சிவன் சார் என்றிட நல் வினை கூடும்
சிவன் சார் என்றிடச் சித்தம் தெளியும்
சிவன் சார் எண்ண சிறப்புறும் நம் வாழ்வே
Thanks to Srinivasan for sharing these beautiful verses on Sri Sivan SAR.
It is a hundred per cent FACT.