Sri Sivan sar’s aradhana will be celebrated on Tuesday, 18th March 2014. Please view the invitation for more information.
பிறர் மனம் நோகாமல் நடத்தல்,
எளிமையான நேர்மையான இல்வாழ்க்கை,
வாயால் பொய் பேசாதிருத்தல்.
இம்மூன்றையும் கடைபிடித்தாலே ஒருவன் கடைத்தேறுவது திண்ணம்!
– சத்குரு ஸ்ரீ சிவன் சார்
GURUBYO NAMAHA:
ummachi thatha blessings will always there to all devotees