ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியாரின் (ஸ்ரீ பாலபெரியவா) பூர்வாஸ்ரம பிதா பிரம்மஸ்ரீ க்ருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், Sep 28th 2019, 11.20 மணியளவில், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், சிவபதமடைந்தார்.
அன்னாரது உடல் பெரியபாளயத்தை அடுத்துள்ள தண்டலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு Sep 29th 2019, ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணியளவில் (8 o’clock) தகனக்ரியை நடைபெறும் .
Periyava Puranam offers Shraddhanjali to the Blessed Soul who reached the Divine Abode!

Pray for the soul reach divine feet of Mahaperiyava
May the blessed soul attain eternal peace under divine’s shelter.
My humble pranams at the lotus feet of the archaryas and the acharya parampara.
Also humble pranams at the holy feet of poorvasharama father of HH Sri Bala Periyava.
Very sad to know about this news. Our heartfelt condolances.
Indeed a blessed soul who has given us an acharya though reached the divine abode will continue to bless all of us.
Chitra Raveendiran 9686900885
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய
சிவஸ்வரூப ஹாஸ்வாமிகளிம்
ப்ராத்திப்போம்