ஸ்ருதி ஸ்முருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத ஷங்கரம்லோக சங்கரம் லோக ஷங்கரம்.
விமரிசையைக விழாக் கொண்டாடுக
எல்லா ஜனங்களும் இந்த விசேஷத்தைப் புரிந்து கொண்டு ஆசார்ய ஜயந்தியை மஹோத்ஸவமாகக் கொண்டாடவேண்டுமென்று எனக்கு ஆசை. அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு பிழைப்பதனாலோ என்னவோ, அத்தனை ஜயந்திகளைவிடவும் விசேஷமாக, அவை எல்லாவற்றையும் தக்கி நிற்கச் செய்த இந்த ஜயந்தியைக் கொண்டாட வேண்டுமென்று எனக்கு இருக்கிறது! ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது? ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது? ராமாயணம் இருந்திருக்குமா? கீதை இருந்திருக்குமா?
எனக்குப் பேராசை — அது நிறைவேறுமோ, இல்லையோ? சொல்லிவைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிடவேண்டுமென்று பேராசை! இதை நான் சொல்லிக்கொண்டே போனால் என்றைக்காவது நிறைவேறாதா?
எதற்காக் கொண்டாடணுமென்றால், கொண்டாட்டத்தால் அவருக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. நமக்கேதான் ச்ரேயஸ்.
Article Source: Dheivathin Kural, Part 5
Here is a treasurable video of Sri MahaPeriyava’s Upanyasam on Sankara Jayanthi.
HH Sri Bala Periyava wants all the devotees in and around Bangalore to take part in Shankara Jayanthi Celebrations at Malleswaram Sanakra Matam. Below is the invitation with all the details. Thanks to Bharath Subramaniam for forwarding the invite. For more information, contact: Smt Soumya at 91-98805 44662 / Smt Dhanam at 91-95907 99966.
Good information for Sri Sankara Jayanthi MAHOUTSAVAM to be celebrateed on 11th May 2016. There is Sri Aacharyal Sannathi at Sri Sankara Mut, where we perform Abhishekam for Sukla panchami thithi which is HIS monthly Jayanthi, as devotees do Anusha pooja for Sri Maha periyava every month. Would request devotees to have dharshan on 11th at Sri Aacharyal Sanathi where Sri maha periyava used to do his Thapas for hours and get the Blessings of Sri Aacharyas and Prasadams. Let us all Pray as directed by Sri Adi Sankarar the following sloka
SASTRAM SARIRA MEEMAMSAHA
DEVASTU PARAMESWARA
AACHARYA SRI SANKARACHARYA
SANDUME JAN MA JANMANI
Meanings for the above Sloka
SASTRAM PADIKAKUDIYAVANAI
PAREMESWARANE DEYVAMAI
SRI SANKARACHARYALE AACHARYANAI
ETHANA JANMAM EDUTHALUM VARAVENDUM
SRI PERIYAVA SARANAM
குருவடி சேவை ஒன்றே லட்சியம் எனக்காட்டியவா!
எங்கள் சொல் செயல் சிந்தை யாவும் உரியவா!
உந்தன் சொல் ஒற்றி நாங்கள் செயல் ஆற்றவே
திருவருள் புரிவாய் அப்பா!
காஞ்சி பெரியவா! காமாக்ஷி பெரியவா!
கலவை பெரியவா! காமகோடி பெரியவா!
சங்கர பெரியவா! சதாசிவ பெரியவா!
ஹர ஹர பெரியவா! ஜெய ஜெய பெரியவா!
அற்புதம் பெரியவா! ஆனந்தம் பெரியவா!
பொற்பதம் பற்றியே பணிகிறோம் யாமே!