ஸ்ருதி ஸ்முருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத ஷங்கரம்லோக சங்கரம் லோக ஷங்கரம்.
விமரிசையைக விழாக் கொண்டாடுக
தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி: எல்லா ஜனங்களும் இந்த விசேஷத்தைப் புரிந்து கொண்டு ஆசார்ய ஜயந்தியை மஹோத்ஸவமாகக் கொண்டாடவேண்டுமென்று எனக்கு ஆசை. அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு பிழைப்பதனாலோ என்னவோ, அத்தனை ஜயந்திகளைவிடவும் விசேஷமாக, அவை எல்லாவற்றையும் தக்கி நிற்கச் செய்த இந்த ஜயந்தியைக் கொண்டாட வேண்டுமென்று எனக்கு இருக்கிறது! ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது? ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது? ராமாயணம் இருந்திருக்குமா? கீதை இருந்திருக்குமா?
எனக்குப் பேராசை — அது நிறைவேறுமோ, இல்லையோ? சொல்லிவைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிடவேண்டுமென்று பேராசை! இதை நான் சொல்லிக்கொண்டே போனால் என்றைக்காவது நிறைவேறாதா?
எதற்காக் கொண்டாடணுமென்றால், கொண்டாட்டத்தால் அவருக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. நமக்கேதான் ச்ரேயஸ்.
Blessed to have audio message from Guru Parampara Acharya Swamigal
Hara Hara Sankara ….. Jaya Jaya Sankara
Sri Periyava once informed shankardayal Sharma who was the vice president of India then to take efforts to declare holiday for Sankara Jayanthi by centre and state and I was present with Sri Periyava at that time. Till now no government has taken any effort. I would request this through this group to take the Best efforts with BJP Government which is possible as your group persons are eminents. WILL THIS DREAM OF SRI PERIYAVA COME TRUE. LET US PRAY SRI PERIYAVA N JOIN OUR HANDS TO HAPPEN. SRI PERIYAVA CHARANAM