Pradosha Mandalathil Sila Nakshathirangal
(பிரதோஷ மண்டலத்தில் சில நக்ஷத்திரங்கள்)
Pradosha Mandalam – A series of experiences from the constellation of Periyava devotees blessed with Periyava Smaranai through Pradosham mama…
Nakshathiram – 1 : Yogam 8
நக்ஷத்திரம் – 1 : யோகம் 8
Me and MeelaAdimai
(Sri Ganesa Sarma on Pradosham Mama)
When did Sri Ganesa Sarma meet Sri Pradosham Mama? How did his life change after that? Sri Sarmaji talks all about it…
- பெரியவா ஜயந்தி ரத உத்சவம் : “என்னை நானே பாப்பானே!” – பெரியவா சொன்ன வார்த்தை!
- பெரியவா photo-னு சொன்னா, மாமா தலை-ய சீவிடுவா!
- எல்லாத்துக்கும் பெரியவா அநுக்ரஹம், பெரியவா அநுக்ரஹம் சொல்றது – Over-ஆ இருக்கே !?!
- பிரதோஷ மண்டலத்தில் வந்த பின் “Life Dimension” total-ஆ மாறி போய்டுத்து!
அது என்ன, எல்லாத்துக்கும் பெரியவா அநுக்ரஹம்? : ஸ்ரீ கணேச சர்மா
நீனும் அப்படி சொல்ல பழகிக்கோ – டா : ஸ்ரீ பிரதோஷம் மாமா
நாமும் பெரியவா அநுக்ரஹம் பெரியவா அநுக்ரஹம் என்று
சொல்லி பழக…
நம்பி வாழ…
பக்தி செய்ய…
பெரியவாளிடம் பிரார்த்தனை செய்வோம்!
Complete Series of Pradosha Mandalathil Sila Nakshathirangal can be viewed here.
Ellam antha SRI SRI SRI SRI MAHA PERIYAVA ANUGRAHAM….appadinnu solli pazhaga namakellam solli kudutha antha SRI SRI PRADOSHAM MAMAVUKKU anantha koti NAMASKARAMKAL
Romba Arumai Sri . Ganesh sarma sir.. Evvalavu periavalai patri kettalum , pradosham mama voda bakthi strength ketka namakku our guideline how to show and develop true bakthi on periava ..
please continue the service .. It is a blessing to hear periava through the voice of all who has interacted more with periava
Hara hara Sankara . Periava namaskarams
Much blessed and purified by this Bhakthi Bhavam of Pradosham Maama towards Maha Periyava. Sri Ganesa Sarmaji is melting our hard stonelike hearts. EvvaLavu Keettaalum Alukkaathu!
“நாமும் பெரியவா அநுக்ரஹம் பெரியவா அநுக்ரஹம் என்று
சொல்லி பழக…
நம்பி வாழ…
பக்தி செய்ய…
பெரியவாளிடம் பிரார்த்தனை செய்வோம்!” Golden Words!
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!