Pradosha Mandalathil Sila Nakshathirangal
(பிரதோஷ மண்டலத்தில் சில நக்ஷத்திரங்கள்)
Pradosha Mandalam – A series of experiences from the constellation of Periyava devotees blessed with Periyava Smaranai through Pradosham mama…
Nakshathiram – 1 : Yogam 3
நக்ஷத்திரம் – 1 : யோகம் 3
Me and MeelaAdimai
(Sri Ganesa Sarma on Pradosham Mama)
When there is no precedence of building a temple for any of the prior 67 Sankaracharya(s) of Kanchi Kamakoti Peetam, isn’t it out of tradition to build a temple for Sri MahaPeriyava?
Sri Ganesa Sarma’s steadfast reply would mute this prevalent question that lingers around.
Further, Sarmaji talks about the origin of Sri MahaPeriyava Manimandapam – Orikkai…
- How Periyava blessed the land, the temple plan… How HE blessed them with HIS Holy Padhugai…
- How Pradosham mama was so much bent upon buidling only a Granite temple and nothing less for HIS Prabhu…
- How Sri Pradosham mama’s tapas and Vaak Shakthi brought in so many Nakshatram(s) into Pradosham (mama)’s Mandalam…
- Formation of SSSMM Trust and it’s pristine members
அந்தர்யாமியா ஈஸ்வரன் இருக்கறச்சே நமக்குன்னு ஒன்னு தோணுமா ?
அப்படியே தோணினாலும் நடக்கணுமே ?
நடந்ததுனா, அது ஈஸ்வர சங்கல்பம்-னு அர்த்தம் !!!
-ஸ்ரீ கணேச சர்மா
Complete Series of Pradosha Mandalathil Sila Nakshathirangal can be viewed here.
Scintillating episode! Shri Sivaramanji asks Sri Ganesa Sarma why there should be a Temple for Maha Periyava according to Pradosham Maama when there are no other Temples for 67 Previous Acharayas, though there are Adhishtaanams for them? The answaer is simply breath taking! So much Bhakthi for both of them for Maha Periyava and Pradosham Maama! How the Temple comes up slowly in spite of slow influx of funds, how Maha Periyava Paadhukais had come into existence, the sincerity of the people involved are all beautifully described. It is such a Blessing to even know that such people exist in our midst, living in total surrender to Maha Periyava! This series is itself a PunYa Sapthaham. It should continue further giving us more and more Divine Experiences! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe Charanam!
ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்களும், ஸ்ரீ சிவராமன் அண்ணா அவர்களும் கூட்டணி அமைத்து நம்மை எல்லாம் கதறி அழ விடுவது என்ற குறைந்த பட்ச செயல்திட்டம் போட்டு செயல் படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
பின்னே, என்ன?
இதுவரை, மூன்று பகுதிகள் தான் வந்துள்ளன. இதற்குள்ளாகவே, நண்பர்கள் பத்து பேர் (குறைந்தது) அழைத்து, ‘நாம் எங்கே, பிரதோஷம் மாமா எங்கே? இப்படியும் ஒருவர் பக்தி பண்ண முடியுமா? நாம் இன்னும் எத்தனை தூரம் போக வேண்டும்?’ என்றெல்லாம் உருகி, கண்ணீர் மல்கி பேசும்போது, ‘கொஞ்சம் கழித்து பேசலாமே, நானும் இங்கே அழுதுகொண்டு தான் இருக்கிறேன். என் பங்குக்கு அழுதுவிடுகிறேன், முதலில்’ என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அப்புறம் தான் தெரிந்தது. அவர்கள் இருவரும், மாணிக்கவாசகரின் திருவாசக வரிகளை நமக்கு செயல் விளக்கம் (பிராக்டிகல்) ஆக புரிய வைக்கிறார்கள் என்று.
யானே பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உறுமாறே
இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? (பெறலாம்…)
தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும். (ஏங்கி ஏங்கி அழவேண்டும்).