Thanks to Sri Erode Nagarajan for sharing a short video experience with Sri MahaPeriyava by Sri Adayapalam Ramakrishna Dikshitar.
“ராமோ விக்ரஹவான் தர்மஹ” – Mama uses the metaphor to describe Sri MahaPeriyava. Interestingly, Kaniyanoor Thatha also has used the same metaphor.
The full video experience of Sri Adayapalam Ramakrishna Dikshitar Mama can be viewed here:
ஆஹா!
ஸ்ரீ ராமர் போற்றிய வியாசரும் பெரியவா!
சீதா தேவியை காட்டிய விஸ்வமித்ரரும் பெரியவா!
ஸ்ரீ ராமரும் பெரியவா! செல்வ மகளும் பெரியவா!
காஞ்சி பெரியவா! காமாக்ஷி பெரியவா!
கலவை பெரியவா! காமகோடி பெரியவா!
ஹர ஹர பெரியவா! ஜெய ஜெய பெரியவா!
அற்புதம் பெரியவா! ஆனந்தம் பெரியவா!
பொற்பதம் பற்றியே பணிகிறோம் யாமே!
ராம்! ராம்!
ஜெய் குருதேவ்!