மஹான்கள் பாடி அடையவில்லை, அடைந்ததை பாடினார்கள் …
நம் பெரியவா அப்படிப்பட்ட சங்கீதத்தை ரசித்து, சங்கீத வித்வான்களை ஆசிர்வதித்தது, சங்கீதம் சாக்ஷத்காரத்தை கொடுக்கும் என்பதற்காகவே!
சங்கீத வித்வான்களுக்கு, சங்கரரான பெரியவாளிடம் ஏற்பட்ட சில அனுபவங்களே “சங்கீத சங்கரர்” என்ற தொகுப்பு…
ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்களின் ப்ரவசனம்
ஜெ.பி கீர்த்தனாவின் சங்கீதம்
இவ்விரண்டின் மூலம்
“சங்கீத சங்கரர்” நம் பெரியவாளுக்கு சமர்ப்பணம்!
Sangeetha Sankarar – Geetham 1
Who is Rohini’s Son’s Brother who did Poojai to Vinayagar?
- Here is “Siddhi Vinayakam Anisham” – Sri Muthuswami Dikshitar – with an in-depth narration of a sahityam “rauhiNEyAnujArccitam” by Our Sangeetha Sankarar Sri MahaPeriyava!!!
Too good… thanks for sharing such treasure with all of us who are not lucky to live in Chennai.
Regards,
Uma
Jaya Jaya Sankara Hara Hara Sankara.The greatness of Sri Diksithar is well explained.Janakiraman. Nagapattinam
Sarma Mama – Namaste, thank you for reminding the “श्यामन्तकमणि” chapter of தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை. 64ஆம் நாயன்மாரான பிரதோஷம் மாமாவின் அபவாதம் நீங்குவதற்கு மஹாபெரியவா கூறிய ஸ்யாமந்தகமணி கதையை நினைவில் கொண்டு வந்தமைக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.