Here is a very simple excerpt for KIDS by Umachi Thatha… Though Periyava is addressing kids here, the essence of it is A LIFE LESSON FOR ALL OF US!
Here is a very simple excerpt for KIDS by Umachi Thatha… Though Periyava is addressing kids here, the essence of it is A LIFE LESSON FOR ALL OF US!
There are no upcoming events at this time.
Most profound message, in Simple terms!
May God Help us internalize this message and accomplish all this, and practice it, right now , in this very life- time!
PC
Aug 21, 2017.
ஜெய ஜெய சங்கர … ஹர ஹர சங்கர
பெரியவாளின் குரலில் குழந்தைகளுக்காக …
பாதை அமைக்க வழி காட்டும் அந்த மகா பெரியவருக்கு
நம்மையெல்லாம் வழி நடத்தி செல்ல வேண்டி
நம்முடைய நமஸ்கரங்களை பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்
இந்த அற்புதமான ஒலிப்பதிவுடன் அந்த நாள் கருப்பு வெள்ளை பட கைங்கர்யம் கிடைத்தது நம் பாக்கியம்.
முயற்சியின் பின்னல் உள்ள அனைவருக்கும் நன்றி.
Oh! What a good story for adults, to keep our heart clean.
Thanks for sharing Periyava’s Voice.
Periyava’s Advice is handy and relevant even for a 68 year old ” kid” like me. Most of us fail or stumble even at the elementary level.
I am sharing the audio with my grand sons also.
Regards.
R Balasubramanian, Chennai 59.
Thanks for sharing. Its wonderful
Please provide English and other Indian language translations. To reach everyone. Ch. Nagabhushana chary.
I agree with you. I don’t understand hindi, but I have a great liking for spiritual matters and a love for God.
ஜகத் குருவுக்கு வந்தனம்!
அன்பே சிவம் சிவமே அன்பாகிய மனித அவதாரமே
சிவமும்-அன்பும் ஒண்ராகி குருவாய் வந்த பெரு கற்பக விருச்சமே……
வேதமும்-பக்தியும் அணையா-விளக்காய்
வளர்த்த அன்னை காமாட்சியே!.
அம்மை அப்பனே, என்-உம்மாச்சி தாத்தாவே – ஜகத் குருவே!!
சொல்லுக்கும் எட்டத அர்த்தமே உள்ள சோர்வுக்கு
மருந்தாகும் மாய்-மாங்கமே !!
உங்கள் திருவாய் கனிவாய் கருத்தாய்
சொல்லும் அழகை கேட்டாலே …பொங்கும் ஆனந்தமே!
சரணா கதி அடைந்தோமே…உங்கள் தாமரை பாதங்களே….
ஜெயா ஜெயா சங்கர ! ஹர ஹர சங்கர!
காமகோடி சங்கரா போற்றி!!
– பக்தியுடன்
ராஜாஅனந்தா
ஜகத் குருவுக்கு வந்தனம்!
அன்பே சிவம் சிவமே அன்பாகிய மனித அவதாரமே
சிவமும்-அன்பும் ஒண்ராகி குருவாய் வந்த பெரு கற்பக விருச்சமே……
வேதமும்-பக்தியும் அணையா-விளக்காய்
வளர்த்த அன்னை காமாட்சியே!.
அம்மை அப்பனே, என்-உம்மாச்சி தாத்தாவே – ஜகத் குருவே!!
சொல்லுக்கும் எட்டாத அர்த்தமே உள்ள சோர்வுக்கு மருந்தாகும் மாய்-மாங்கமே !!
உங்கள் திருவாய் கனிவாய் கருத்தாய்
சொல்லும் அழகை கேட்டாலே …பொங்கும் ஆனந்தமே!
சரணா கதி அடைந்தோமே…உங்கள் தாமரை பாதங்களே….
ஜெயா ஜெயா சங்கர ! ஹர ஹர சங்கர!
காமகோடி சங்கரா போற்றி!!
– பக்தியுடன்
ராஜாஅனந்தா