Here is a Periyava Jayanthi Special from Umesh’s brush !!! An outstanding 3D anamorphic painting of Naan Irukken Periyava…
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
Here is a Periyava Jayanthi Special from Umesh’s brush !!! An outstanding 3D anamorphic painting of Naan Irukken Periyava…
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
There are no upcoming events at this time.
நா இருக்கேன்…
நான் இருக்கேன் அல்ல!!!
நா இருக்கு, ஏன்?
உன்னைப் பாட மட்டுமே தான், தெய்வமே…
நற்றவா உன்னை நான் மறக்கிணும் சொல்லும் நா நமசிவாயவே…
என் ஆரம்பப் பள்ளிக்காலத்தில் ( மதுரை மேலூர் ஶ்ரீ
சுந்தரேஸ்வர் வித்யா சாலா பள்ளியின் 7ம் வகுப்பு
மாணவியாக 1960 ல் திருப்பாவை பாடி மஹா பெரியவாளி
டமிருந்து பொற்காசு வாங்கிய ஒரு ஏழை பிராமணரல்லாத
விதவைத் தாயால் வளர்க்கப் பெற்றிருந்தும் இன்று மகனு
டனும் மருமகளுடனும் பேத்தியுடனும் இங்கிருந்து
எழுதுகின்ரேனென்றால் அவர்களின் ஆசிர்வதம்தானன்றொ?
மேலும் எனது மகனை இரண்டு வயதாக இர்உக்கும்போது
மஹா பெரியவா திருவையாரு வந்த போது இக்குழந்தை
அவர் கழுத்திலிருந்த மாலையை கேட்க அவர்களும் தங்கள் பொற்கரத்தாலேயே க்ற்ய்ஸ்டல் மாலை கொடுத்தார்களாம்! காலப்போக்கில் அவைகலளை நாங்கல் தவற விட்டுவிட்டோம்! ஆனாலும்
இன்றும் மார்கழி மாதத்தில் என்னுள் ஓர் ஆன்மிகமான உணர்வு ஓங்கியிருப்பை உணர்கின்றேன்!
“குரு ப்ரஹ்மா குரு விஷ்ணும் குரு தேவோ குரு மஹேஸ்வராய பரப்ரஹ்மம் தஸ்மை ஶ்ரீ குருவே நமஹ!ஏதாவது தவறாக எழுதியிருந்தால் பொருத்தருள வேண்டும்!
ஆனால் எதுவும் மிகைப்படுத்தப்பட்டு எழுதப்படவில்லை!
GURAVE SARANAM JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA PICTURE PAINTING IS VERY GOOD.
hara hara sankara jaya jaya sankara. Sri Maha periava charanam
Engirundhu parthalum Periyava ennai. Parthukonde irukkirar Arumai ,,,neril Periyava vanda unarvu
Periyava pitchi
Bharati Ramachandran , New Jersey
Mahaperiyava sree padam saranam
Maha Periyava Paadham Charanam!!! Om Namah Shivaya!!!!!
Maha Periyava will never forget us! We are constantly baffled by Samsara! He is our Solace and Rakshakar! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!