“I Lived With God” – A Personal experience with Maha Periyava penned by Dr. Sundararaman is one of the soul touching articles that bring down tears in many of us…
Here is an informal video recorded on the auspicious day of Maha Periyava Aradhanai on Jan 8th 2013. Sorry for the vertical video syndrome. It is a great blessing to travel back in time along with mama to his days with Maha Periyava and hear him say it all… Kindly bare with the background noise and low audibility as the video was a spontaneous recording and not a planned event.
“periyava pichai!”..very touching for a poor man to become a learned prof@Colombia,all due To Mahaperiyava!God be with him!
Siruvachur Mathura Kaliaman temple located at Siruvachur in Perambalur taluk, is one of the most powerful Deity which is the Kula Deivam of Pujya Shri Maha Periyavaa. The Deity of the temple is known as Sri Mathura Kaliamman. She is one of the forms of Kali. This temple exists since King Chola period. Goddess appeared before Aadhi Shankara, who consecrated HER in the Temple and Shri Sadashiva Brahmendra installed the Sri Chakra. The temple has a history of legend. It is open only on Mondays and Fridays besides Amavasya and Pournami days. During Panguni/Chithirai, a festival takes place in a grand scale. Aadi Vellis and Thai Vellis are very famous. All the Devotees do Anga Pradakshinam here after taking bath at the temple premises. Maa Vilakku is offered as the Prasadam to HER by all the Devotees. While Gents have to wear Pancha Katcham, Ladies (Married) have to wear Madisar without fail. Maha Abhishegam is performed by the Association during the third week of Thai (Tamil Month) every year. SHE has devotees throughout the world.
For majority of the devotees, it is Kula Deivam. Devotees visit this temple for early finalisation of wedding of their children and for blessing of child. It is the staunch faith of the Devotees that their prayers are fulfilled without fail from HER. Devotees also visit the Temple for any problem of physical nature, litigational issues, business promotional matters, children good education etc. SHE is very powerful and merciful of taking care of Her devotees.
சந்தர்ப்ப சூழல்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகலாம். குலதெய்வ வழிபாட்டில் கண்ணுக்குப் புலப்படாத சமாச்சாரம் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில் குலதெய்வ வழிபாடு பிரத்யேக செயல். வாழ்க்கைத் துணையாக, நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். ஒருவர் மஹா பெரியவரை சந்தித்து தன் துன்பங்களைப்பற்றி கூற மஹா பெரியவர் குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா என்று கேட்டார்.
குலதெய்வமா!! அப்படின்னா – திருப்பிக்கேட்டார் அவர். குலதெய்வம் எதுன்னே தெரியாதா என்றார். மஹா பெரியவர்முன்னோர்கள் கிட்டப்போய் உங்க குலதெய்வம் பத்திக் கொஞ்சம் கேட்டுண்டு தெரிஞ்சு கும்பிட்டாத்தான் பிரச்சனை தீரும் என்றார். உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய், குலங்கள் மேன்மை அடைய, சாஷ்டாங்கமா உடம்பு தரையிலே படும்படி நமஸ்காரம் பண்ணி வணங்கு என்றார். ப்ரார்த்தனை செய்து அர்ப்பணம் செய், உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும் என்றார் மஹா பெரியவர். குலதெய்வ விஷயம் பெரும் உற்சாகத்தைத் தரும். பரம்பரை வரிசையில் பெற்றோர்களால், முன்னோர் காட்டிய வழியில், குலதெய்வ வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரிய அனுக்ரஹம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் இந்தக்குலதெய்வ விளக்கம், நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று. ஆசார்யாள் பூர்வாச்ரம குலதெய்வம் அன்னை ஸ்ரீ மதுரகாளி. . ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின், அவர்களுடைய பூர்வாச்ரம வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிற ஆதாரங்கள். நன்றாக ஜ்வலித்துக் கொண்டிருக்கும் தேஜஸை, நடமாடும் தெய்வம். காப்பாற்றி உயிர் கொடுத்திருக்கிறாள்.
ஓம் த்ரிசூல சந்த்ராஹிதரே !
மஹா சிம்ஹ வாஹினி !
மாஹேஸ்வரீ ஸ்வரூபேண
தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்