ஞானம் வர சின்ன வழி இருக்கு… எப்படி வரும் ?
Is it through Arithmetic?
No, No…
Is it through Algebra?
Not at all…
Is it through those complex Algorithms?
Definitely not…
Then, What is it?
Aathisoodi
In today’s competitive world, we have not only forgotten “Aathisoodi” , but we have also failed to inculcate the importance of “Aathisoodi ” in our kids!
Once Periyava asked a person to read “Aathisoodi” to get “Gnyanam” (ஞானம்).
Was that person a 5 year old ?
No.. No…
Was that person a teenager?
Not at all…
Was that person a college student?
Definitely not….
Then Who was it?
Here is a video snippet to find out who! Also do we all know why did Avvai Patti name it “Aathisoodi”? Here is why:
‘ஆத்திசூடி’ என்று இந்த நூலுக்கு ஏன் பேர் என்றால், அது பரமேச்வரனுடைய ஒரு பேர்.
ஈச்வர சிரஸிலே உள்ள அநேக வஸ்துக்களில் பிறைச் சந்திரன், கங்கை, நாகம், கபாலம் முதலானவற்றோடு கொன்றை, ஆத்தி ஆகிய புஷ்பங்களும் இடம் பெறுகின்றன. இவற்றில் பிறைச் சந்திரன் விசேஷமானது.
யாரையாவது ரொம்பக் கொண்டாடினால் “தலைக்கு மேலே தூக்கி வெச்சுண்டு கூத்தாடறார்” என்கிறோம். பாபம் பண்ணிய சந்திரன், அதனால் தேய்ந்து மாய்ந்து போய், அப்புறம் கொஞ்சம் பச்சாதபப்பட்டுப் பரமேச்வரனின் காலில் விழுந்தவுடன், அவர் வாஸ்தவமாகவே அவனைத் தூக்கித் தம் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆனந்தத் தாண்டவக் கூத்தாடியிருக்கிறார்! அந்தக் கோலத்தைத்தான் ‘சந்த்ர மௌளீச்வர்” என்று சொல்கிறோம். அந்த சந்த்ரமௌளீச்வரர் நம் மடத்தின் ஸ்வாமி.
இவரை நினைப்பூட்டுவது ‘ஆத்திசூடி’ என்ற பெயர். எப்படியென்றால், ஆத்திப் பூவானது வடிவமைப்பில் அசல் பிறைச் சந்திரன் போலவே இருக்கும். வர்ணத்திலும் அது கொன்றைப் பூவைப்போல் ஆழ்ந்த பவுன் மஞ்சளாக இல்லாமல் நிலா மாதிரி இளமஞ்சளாக இருப்பதாகும். ‘அகஸ்தி’ என்பதுதான் ‘ஆத்தி’யாகியிருக்கிறது. ‘ஆத்தி’ என்பதைவிடவும் ‘அகஸ்தி’ என்ற மூல வார்த்தையை தெளிவாகத் தெரிவிப்பதாக ‘அகத்திக்கீரை’ என்றும் சொல்கிறோம். பசுவுக்கும் பரமப்ரியமான இந்த ஆத்தி என்ற பரம ஒளஷதத்தை அகஸ்த்ய மஹரிஷிதான் முதலில் லோகத்துக்கு கொண்டு வந்தாரோ என்னவோ? பரமேச்வரனிடமிருந்து தமிழ் என்ற அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்த அவரையும் குழந்தைகள் எடுத்த எடுப்பில் நினைக்கட்டும் என்றே, ஈச்வரனுக்கு எத்தனையோ நாமாக்கள் இருந்தாலும், தமிழ்ப் பாட்டி ‘ஆத்திசூடி’ என்று ஆரம்பித்திருக்கிறாள் போலிருக்கிறது. நம்முடைய மடத்து சந்த்ர மௌளீச்வரரையும் அது ஞாபகப்படுத்துவதால் எனக்கு ஒரு ஸந்தோஷம், ஒரு பெருமை.
Article Courtesy: www.kamakoti.org
We have taught these precious poems musically to our grand children and great g.child too at their 2 or 3 yrs age and feel proud to say they are growing confidently amidst present day confusion and chaotic situations.
That is why we remember even at the ages of 80,70s.
Nanri,Nanru, Vanakkam. Be simple and straight forward at any cost.
Mvv and R.
It is really a nectar from parabrahman.
Excellent. This is Mahaperiyava’s style!!
Many people are trying to get Gyanam by reading Prasthanatrayam, Bhashyam, Vedanta Vicharam, Self Inquiry etc..etc……!!!. Why? Is HH Upadesam not enough? If we ready Aathichudi from the childhood, there is no need for any other method to get Gyanam and Moksham.
We have forgotten all the good old work done by our tamil poets like Avvayar, Bharathiar and others.We should do something to revive all those.Whatever possible within our limits at home we can do.Also in schools we can do.
Guru Krupai sendundadinala nischyam Gynam varum. Ipadi Guru vayala sonadai pramanathoda kudutha ungaluku vazthukkal
Please send me daily updates