Periyava Puranam

  • Welcome
    • About Us
  • Maha Periyava
    • Periyava Kural
    • Periyava Photos
    • Periyava Videos
  • Sishya
    • Anukka Thondargal
    • Sanyasa Shishya
      • Pudhu Periyava
        • Devotee Experiences – Videos
  • Devotees
    • Devotees Experiences – Audio
    • Devotees Experiences – Articles
      • Daily Nectar
    • Devotees Experiences – Videos
  • Purvaashramam
    • Brahmasri Ganapathi Sastrigal
    • Sri Kunju Sastrigal
    • Smt Lalithambal Ammaiyar
    • Sri Sivan Sar
      • SAR Devotee Experiences – Videos
  • Library
    • Adistanam
    • Archives
    • Deivathin Kural
    • Periyava Puranam
    • Periyava Akashavani
    • Books
    • Kavidhai
    • Music
    • Paintings
    • Pravachanam
      • Live Pravachanam
  • Events
    • View Calendar
    • Event Details
HomeDevoteesDevotees Experiences - ArticlesDaily NectarDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா ?

Daily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா ?

17 Comments | Posted on 03.08.16 by Periyava Puranam

Once Pollachi Jayam Patti, the new age Karaikkal Ammai, one of the Nayanmar of Prathyaksha Parameshwara, Periyava, asked Him why isn’t HE doing any Anugraham to her.

At once HE showed who HE is. HE has showed HIS Roudra Kolam to her and asked her…

Periyava with one leg up

‘Do you know what is Anugraham? Without HIS Anugraham, one can’t even stand for a second in front HIM. HE says, one has to pass through 7 layers of sieve to stand in front of HIM.

How true HIS great proclamation is even today. Times may continue to change… But not the words of Our Prathyaksha Parameshwaran.

Lot of avenues for us to get distracted.. to get deviated.  Despite our personal shortfalls, HE is abundantly gracious towards us, that is why, we are even able to utter His Holy Name ‘Periyava’.

Let us bundle out all our ego centric I, Me, My, Mine thoughts and experience HIS unconditional love and grace towards us through this wonderful Thiruvasagam song.

Periyava sitting with one leg down

நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.

Have I indeed performed ascetic deeds, Ci-va-ya-na-ma gained to chaunt !
Civan, the mighty Lord, as honey and as rare ambrosia sweet,
Himself He came, entered my soul,- to me His slave gave grace;
So that I hated, loathed this life of soul in flesh enmeshed, that day.

Article Courtesy: Thanks To Karthi Nagaratnam for stirring our thought process through his words.

Pollachi Jayam Patti’s Complete Video Interviews can be viewed here:


அநுக்ரஹம் என்றால் என்ன?

அநுக்ரஹம் என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் தோன்றுகிறது. ‘அநு’ என்பது ‘அநுஸரித்து’, அதாவது ‘தொடர்ந்து’ போவது என்று அர்த்தம் கொடுக்கும். ‘க்ரஹம்’ என்றால் பிடித்துக் கொள்வது. நாம் ஈச்வரனை அவனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தொடர்ந்து போய் பிடிக்க முயற்சி பண்ணும்போது ஈச்வரனும் நம்மைத் தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்வதுதான் ‘அநுக்ரஹம்’! அவனைப் பிடிப்பதில் ஒரு குறியாக இல்லாமல் இந்த மனஸ் மறுபடி எங்கேயாவது ஒடும். ஆனாலும் அவன் அதைத் தொடர்ந்து, அதாவது துரத்திக் கொண்டே வந்து பிடித்து, அது தன்னைப் பிடிக்கும்படிப் பண்ணுவதுதான் ‘அநுக்ரஹம்’. தன்னை என்றால் மாயையோடு கூடிய நிலையிலுள்ள ஈச்வரனையுந்தான்; மாயா ஸம்பந்தமில்லாத ப்ரஹ்மத்தையுந்தான். ஏனென்றால், நம் மாதிரி ஈச்வரனும் மாயா ஸம்பந்தமுள்ளவன்தான் என்றாலும் நாம் மாயைக்கு அடிமைப்பட்டு மதியிழந்து ஆத்மஸ்வரூபத்தை மறந்திருப்பது போல இல்லாமல் அவன் மாயையும் தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டு, இத்தனை மாயா கார்யம் பண்ணுகிற போதிலும் பூர்ணமான ப்ரஹ்மாநுபவத்துடன் இருப்பவன். ஆகையால் அவனை மாயா ஸஹித ஈச்வரனாகவே நாம் பிடித்தாலும் அவன் மாயா ரஹித ப்ரஹ்மமாக நம்மைத் தன்னோடு ஐக்யம் பண்ணிக் கொள்வான்.

மாறி மாறி ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் ‘ரன்னிங் ரேஸ்’ எப்படி நடக்கிறதென்றால்: இவன் (ஜீவன்) அவனைப் பிடிக்க முயற்சி பண்ணுகிறபோது அவன், ‘ஏகப்பட்ட கர்மா பாக்கி உள்ள இவனுக்கு நாம் அத்தனை ஸுலபத்தில் எல்லா ஸம்பத்துக்களுக்கும் மேற்பட்ட ஸாக்ஷாத்காரதைக் கொடுத்தால் தர்ம நியாயமே இல்லை’ என்று பிடிபடாமல் ஒடுவது; அதனால் ஜீவ மனஸு, “அவன்தான் பிடிபடலையே!” என்று அலுத்துப் போய் தனக்குப் பிடிபடுகிற கண்ட கண்ட விஷயங்களில் ஒடுவது; அப்போது ஈச்வரன் கருணையோடு அவனைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்து பிடித்துத் தன்னை அவன் பிடித்துக் கொள்ளும்படி பண்ணுவது; ஆனாலும் இதை ஒரே வீச்சில் ரொம்ப ‘லீனியன்டா’கச் செய்வது கர்ம தர்மத்திற்கு ஏற்றதில்லை என்பதால், தான் தொடருவதையும் பிடித்துக் கொள்வதையும் ஜீவன் தெரிந்து கொள்ளாத அளவுக்கு அத்தனை ஸுக்ஷ்மமாகச் செய்து மனஸை அப்பப்போ ஆத்ம விஷயத்தில் ஈடுபடும்படி (அது தான் அவனைப் பிடித்துக் கொள்வது – ஆனாலும் ரொம்ப லேசாகத் தொடுவது; அப்படிச்) செய்வது; லேசான பிடிப்பை ஜீவன் இறுக்கப் பண்ணிக் கொண்டு அதற்கான காலம் வருவதற்கு முன்னாடியே விடுபட்டுவிடாமல் ஸமயத்திலே அவனிடமிருந்து நழுவி விடுவது; ஜீவன் மனஸைத் தறிகெட விடுவது; அப்புறம், ‘அதற்குள்ளே இவன் அம்ருதத்திலே முழுகக் கூடாது என்று நாம் விலகிக் கொண்டால், இவனானால் ஜலத்திலேகூட முழுகாமல் சாக்கடையில் போய் விழுகிறானே!’ என்று ஈச்வரன் பரிதாபப்பட்டு மறுபடி கொஞ்சம் பிடிபடுவது- என்றிப்படி இழுத்தடிக்க வேண்டிய மட்டும் இழுத்தடித்து விட்டு, கால க்ரமேண ஜீவன் நன்றாகவே மனஸ் முழுதையும் லக்ஷ்யத்தில் முழுக்கும்படிப் பண்ணி அப்போது ஈச்வரன் ஒரே துரத்தாகத் துரத்தி ஒரே பிடியாகப் பிடித்து, அதாவது ‘அநுக்ரஹம்’ என்பதைப் பூர்ணமாகச் செய்து ஸாக்ஷாத்காரத்தில் சேர்ப்பது என்று நடக்கிறது.

Article Courtesy: Kamakoti.org : Dheivathin Kural – Part 6


Categories: Daily Nectar, Devotees Experiences - Articles, Devotees Experiences - Videos Tags: Anugraham, Daily Nectar, Devotees Experiences - Articles, Devotees Experiences - Videos, Pollachi Jayam Patti

{ 17 Comments }

  1. Kumar says

    March 8, 2016 at 10:39 pm

    What an explanation? Experienced in life as told by Paramacharya. Jaya Jaya Sankara! Haha Hara Sankara!!!

    Reply
    • Ilavarasi says

      November 29, 2017 at 8:36 pm

      Jaya Jaya Sankara shiva shiva Sankara

      Reply
  2. M.Narayanan says

    March 9, 2016 at 7:32 am

    Maha Periyava Has Blessed all Devotees with His Anugraham! His Dharshan was made possible by His Anugraham! For people who never were fortunate to see Him physically, reading the Divine Experiences, hearing Periyava Kural and watching these great videos are His Anugraham! Chikkena Pidiththeen, Engezhunthu AruLvathu Iniye! Maha Periyava Lives in the Hearts of every Devotee! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

    Reply
  3. M GOPALAKRISHNAN says

    March 10, 2016 at 3:53 am

    A christian friend of mine once told,”HE is the real saint I have ever seen.”DIVINE SOUL by words and deeds.Parameswara Avatharam.

    Reply
    • navEdaham says

      March 15, 2016 at 8:37 am

      Aha! He must have been a blessed soul.

      Thanks for sharing this Gopal-Ji.

      Please share the contact details with Ji. He may take the interview, if Periayava bless to do so.

      Ram. Ram.
      Jai GuruDev!

      Reply
  4. Subramanian k says

    May 20, 2016 at 12:04 pm

    SRI GURUBYO NAMAHA;

    HARA HARA SANKARA ; JAYA JAYA SANKARA

    Reply
  5. MEERA JEYAPRAKASH says

    May 27, 2016 at 4:38 am

    OM NAMASIVAYA PARAMESHWARAYA SASISEKARAYA
    NAMA OM BHAVAYA GUNA SAMBHAVAYA
    SIVA THANDAVAYA NAME OM

    SIVAYA NAMA OM

    Reply
  6. Kamala Varatharajan says

    October 4, 2016 at 6:06 am

    “Avan Arulale avan thal vanagi”.

    Reply
  7. ratan kumar says

    January 2, 2017 at 5:14 am

    his sacred feet is the sole refuge

    Reply
  8. Radha Muralidhar says

    April 8, 2017 at 10:43 am

    Please answer my prayer Maha Periyava

    Reply
  9. vijayalakshmi says

    October 26, 2017 at 7:57 pm

    To have darshan of Mahan itself is anugraham only

    Reply
  10. Vengadasubbu says

    November 5, 2017 at 11:58 pm

    Maga periva always with us

    Reply
  11. palanimuthu Erode says

    December 17, 2017 at 9:25 am

    HARA HARA SANKARA ; JAYA JAYA SANKARA

    Avan Arulale avan thal vanagi….

    Reply
  12. Sireesha Yellapragada says

    December 18, 2017 at 9:18 am

    Sri Gurubhyo Namah !!!
    Sri Chandrasekharendraya Namah !!!
    Hara Hara Shankara, Kalavayi Shankara !!!

    My Lord, please answer my prayers and bless me and my daughter with your anugraham !!

    Neeve Sharanu, Neeve Raksha, Neeve Daivam !!! Pahimam, Pahimam Pahimam !!!

    Request organizers to post videos and articles in English and Telugu also if possible.

    Reply
  13. Lakshmi says

    March 28, 2018 at 7:50 pm

    என்ன அற்புதமான விளக்கம்! ‘அனுக்கிரஹம்’ என்ற சொல்லுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நாம் அறிவிலிகளாய், சத்கார்யங்களை செய்யாதவர்களாய், பாபமூட்டைகளை சுமப்பவர்களாய் இருந்தாலும் ஈஸ்வரன் நம்மை ஓட ஓட துரத்தி நம்மை ஆட்கொள்ளுவார் என்பதுதான் அனுக்கிரஹம் என்றால் ஈஸ்வரனைப் போல கருணாமூர்த்தி வேறு யாராக இருக்க முடியும்? இத்தகைய அனுகிரஹத்தைத்தான் மஹாபெரியவா உலகோர் அனைவருக்கும் கொடுத்தருளினார். கொடுத்து வைத்தவர்கள் நேரில் பெற்றார்கள்: மற்றோருக்காகவே அவர்களுடைய உபதேச வார்த்தைகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். பரம பாக்கியம் இவ்வளவையும் கேட்க, கேட்டு அனுபவிக்க முடிவது.

    Reply
  14. குரு says

    August 25, 2018 at 8:31 am

    பெரியவா அனுக்ரஹம் நம்ம எல்லோருக்கும் எப்பொழுதும் உண்டு…

    Reply
  15. Lakshmi says

    May 6, 2019 at 2:52 am

    Maha periyava pathame Gathi

    Reply

Leave a Comment Cancel reply

GET INVOLVED

Search

Periyava Puranam (Videos)

CLICK HERE

Periyava Kural

Sankara Jayanthi – Sri MahaPeriyava, Sri Pudhu Periyava & Sri Bala Periyava

Periyava Kural : A Simple Excerpt For KIDS

Kuralin Kadhai Part 2

Recent Comments

  • Sai Sharan on Experience with MahaPeriyava : “Mullaivasal Series” – Mahomahopadyaya Sri R Mullaivasal Krishnamurthy Sastrigal – PART 4 – FINAL
  • Lakshmi Narendran on Experience with MahaPeriyava : Daughter of Smt Savithri Mahadevan Patti
  • S. G. Chitra on Experience with MahaPeriyava : Daughter of Smt Savithri Mahadevan Patti
  • Prof.SIVAKUMAR on Of sibling and sensibility
  • U. G. Suseela on The world was at HIS feet

Tags

Anukka Thondargal Anusham Aradhana archives bhagavad geethai Books Daily Nectar deivathin kural Devotees Experiences - Articles Devotees Experiences - Audio Devotees Experiences - Videos Dr Veezhinathan e-book Events H.H.Mettur Swamigal In The Presence Of The Divine kavidhai MahaPeriyava Margazhi MeelaAdimai obituary padhugai paintings Periyava Dream Periyava Kural Periyava Photos Periyava Purvaashramam Pradosha Mandalam Pradosha Mandalathil Sila Nakshathirangal Pradosham Mama pravachanam purvaashramam rare photos Remembering MahaPeriyava Salem Ravi SAR Devotees Experiences - Videos siva saagaram Siva Saagarathil Sila Thuligal sri ganesa sarma sri kannan mama Sri Sivan Sar Thenambakkam Umesh vaidhyanatha periyava veezhi mama

Recent Posts

  • Experience With Maha Periyava By : Smt Shyamala Mami & Sri Krishnaswami Mama – Coimbatore
  • Experience with MahaPeriyava : Daughter of Smt Savithri Mahadevan Patti
  • Periyava Puranathil Periya Puranam
  • Brahmasri Mecheri Pattu Sastrigal reached the Lotus Feet of Sri MahaPeriyava
  • Adi Acharyal’s Kanakadhara Sthotram – Upanyasam by Sri Dushyanth Sridhar
TwitterFacebookYoutube

Join our Mailing List!

Receive Newsletters & Articles.

Join 26,734 other subscribers

Upcoming Events

There are no upcoming events at this time.

Daily Nectar

Daily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா ?

Daily Nectar : Sanyasi Krishnar ; Jamindar Kuchelar…

Daily Nectar : A Divine Intervention…

Categories

Website developed & maintained by Jaalaa Designs

Copyright 2017. MahaPeriyavaPuranam.Org