Over the past few weeks, we were on our journey to Pradosha Mandalam, now …
Let’s travel to another Mandalam!
- This Mandalam has no name
- It has only One Star
- And, the Star doesn’t have a name too!
Guessed Who He is?
He once said a Riddle,
He Knows, He Knows…
He Knows, He Knows Not…
He Knows Not, He Knows…
His Riddle sure puts us into Puzzle, isn’t it?
Guessed Who He is?
He said,
He Knows, He Knows – Is Sri Ramar…
He Knows, He Knows Not – Is Anjaneya Swami…
He Knows Not, He Knows – That is Him!
Guessed Who He is?
He further explains,
He Knows, He Knows is Sri Ramar because HE knows that He knows…
He Knows, He Knows Not is Sri Anjaneya Swami because HE doesn’t know that He knows…
He Knows Not, He Knows is Him because He knows that He doesn’t know!
Well, we could further add a line to the Riddle :
He Knows Not, He Knows Not – That would be most of us
Most of us do not even know that we don’t know, isn’t it?
Whereas when it comes to Him, All He knows is “Periyava”. And, He is the reason for “Periyava Puranam”.
Hence, No more guesses…
Only Prayers To Him to Bless us!!!
We are really blessed.. thanks a lot..
BTW.. very well written intro.. His grace
அஹோ பாக்யம். இந்த நாள் இந்த மஹானை ஸ்மரித்ததால் புண்ய தினமாக ஆகிவிட்டது. So much to wonder and learn from every word and every expression of this saintly person. Thank you once again Shivaram and team.
HE Lived with PERIYAVA, For PERIYAVA. As PERIYAVA and for US also.
என்னே ஒரு குரு பக்தி, என்னே ஒரு சன்யாச தர்மம், எல்லாவற்றிற்க்கும் மேல் பூரண ஞானம் இருந்தும் என்னே ஒரு தன்னடக்கம் (அப்படியே குருவைப் போல). When Sri Swamigal said “I should be worth it…”, that was the moment and the Height of Humbleness and Modesty even after attaining such elite state. Like Sivaraman Anna broke into tears, I’m pretty sure all the Bhaktas watching the video will break into tears (Adiyen is not an exception either). We are totally indebted to Sri Mettur Swamigal because the Greatest Sishya laid the foundation for the whole idea behind Jagadguru’s Puraanam. Sri Swamigal is like Sri Totakacharya for Bhagavadpaadal having blessed with complete blessing from Saakshaath Parameshwara PeriyavA. Let us all pray to Sri Swamigal to get the blessings to Sri MahaperiyavA.
Blessed to see this video. Was left teary eyed after seeing this. I broke down repeatedly at the end when Sivaram mama broke down.Such humility is rare to behold. Great video from a blessed Team
Overwhelmed like Sri Sivaramanji by the Purity Personified by Sri Mettur SwamigaL! His selfless service to Maha Periyava makes Him A Saint in Maha Periyava Mandalam! We can only bow at His Holy Feet and Adhishtanam and pray for His Blessings! Maha Periyava Puranam Exists thanks to HH Mettur Swamigal, Sri Ganapati Anna, Balu SwamigaL and a host of others with authentic and close Maha Periyava Experiences. Sri Pradosham Maama, Sri Ganesa Sarma, Sri Sivaraman are all faithful Kainkaryaparars who brought Maha Periyava close to many ordinary mortals like me. May such efforts continue for ever with the Blessings of HH Mettur SwamigaL. As the audio at places is not understandeable in places, I request Sri Sivaramanji to give a transcript of the tape for the sake of Devotees. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Dear and Respected Sivaraman Anna and Ganesa Sharma Ji..Anandha Koti Namaskaram to both of you. What a wonderful interview and video capturing. 6-7 years back, me and my friend Chandra had a chance to talk to Sri Swamigal at Kumbakonam for atleast for 2 hours and last I met HIM just one month before HIS Mukthi day. He was un well, still he enquired from where we are coming and gave 5 min Darshan and spoke with our group.
Sivaraman Anna. What a great feeling when I talk to you @ 11 pm in the night today to express my gesture to you.
Sivaraman anna and Ganesa Sharama Ji. Your prayers are always powerful. Please pray for all of us that we should spread LOVE always and see Periva in every one and every where.
I had the opportunity to interact with Him many a times. Wonderful video in His remembrance. Sri Mettur swamigal was always humble. His goal was to serve His guru. There were several logistics and other personal issues that He had to overcome to continuously do His service. He never faltered. I feel that I am not qualified to write about that mahan, but all MahaperiyavA devotees should watch this video and learn about Him more.
மேட்டூர் ஸ்வாமிகள் மகாபெரியவாளப் பத்தி பேசியிருக்கிறது அவ்வளவு ஆனந்தமா இருக்கு. அவர் சொல்றதுல ஒவ்வொரு விஷயங்களிலும் எவ்வளவு தர்ம சூக்ஷ்மங்கள். அவர், சன்யாஸ ஆஸ்ரமம் வாங்கிக்கிறது, அதனால நமக்கு ஒரு பெருமை வரணும்கிறதுக்காக இல்லை. ஒரே ஆஸ்ரமத்துல, வெறும் பிரம்மச்சாரியாக இருந்துட்டு போகக் கூடாது.சன்யாசம் வாங்கிண்டு போகணும்னு என்று ஒரு தர்ம சாஸ்திரம் இருக்கு,அதனால சன்யாசம் வாங்கிக்கணும்கிற எண்ணம் அவருக்கு வந்திருக்கு. அது மஹாபெரியவாக்கிட்டயிருந்து வாங்கிக்கணும்னு ஒரு பிரார்த்தனை.அதனால அவர் என்ன பண்ணியிருக்கார், ஒரு சக்ரவர்த்திக்கிட்ட அவாளோட ஜென்ம நக்ஷத்ரம் அன்னிக்கு என்ன பிரார்த்தனை பண்ணாலும் கொடுத்துடுவா,அப்டீங்கிறதை வெச்சுண்டு, மகாபெரியவாள ஒரு சக்ரவர்த்தியா, சந்தேகமே இல்லாம அவர் சக்ரவர்த்திதானே, தபஸ்ல சக்ரவர்த்தி, துறவுல சக்ரவர்த்தி. அவர்கிட்ட அவாளோட ஜென்ம நக்ஷத்ரம் அன்னிக்கு,ஒரு லெட்டர் எழுதி,பெரியவாகிட்ட கொடுத்திருக்கார். எனக்கு சன்யாசம் வேணும்னு ஆசையா இருக்கு, நீங்களே கொடுக்கணும். பெரியவா நேரா கொடுக்கிறதுல ஒரு இடைஞ்சல் இருக்கு, அதாவது,ஒரு மடாதிபதி,தன்னுடைய அடுத்த மடத்து வாரிசான சிஷ்யருக்கு மட்டும்தான், தானா சன்யாசம் கொடுக்கலாம்,அந்த இக்கட்டு இருக்கறதுனால உங்களுடைய பாதுகையில இருந்து வேண்ணாலும் நான் காவி போட்டு சன்யாசம் எடுத்துக்கறேன், அப்டீன்னு ஒரு optionம் கொடுத்து பெரியவாகிட்ட அத reach பண்ணியிருக்கார். மஹாபெரியவா அன்னிக்கு கார்த்தால எழுந்துண்ட உடனே,அவர் கையில,இந்த லெட்டரை கொடுத்து இருக்கா. அவர் கொட்டகைக்குப் போறதுன்னா,பாத்ரூம் போறது. பாத்ரூம் போயிட்டு வந்தவுடனே எங்க ராஜகோபால்? எங்க ராஜகோபால்னு கேட்டு,கேட்டு அப்புறம் வரவழிச்சு அப்புறம் பாதுகை கொடுத்துருக்கார். அந்த பாதுகையில இருந்து இவர் சன்யாசம் வாங்கிண்டு இருக்கார். அப்புறம் ஏதோ ஒரு contextல இருந்து, நாலு உபநிஷத்ல இருந்து நாலு மகாவாக்கியம் இருக்கு. அதவந்து குரு மூலமா உபதேசம் பண்ணுவா. அந்த உபதேசமும் பெரியவாளே பண்ணி வெச்சிருக்கா.அந்த பாதுகையில இருந்து இவர் சன்யாசம் வாங்கிண்டு இருக்கார்னு கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, நம்ம (கோவிந்த தாமோதர) ஸ்வாமிகள் பெரியவா பாதுகையில இருந்து சன்யாசம் வாங்கிண்டார். மேட்டூர் சுவாமிகள் பெரியவா பாதுகையில இருந்து சன்யாசம் எடுத்துண்டார்னு தெரிஞ்சுண்டு, அதனால அந்த மாதிரி ஒன்னு இருக்குனு தெரிஞ்சுண்டு, ஸ்வாமிகள் அந்த மாதிரி பண்ணியிருப்பார்னு எனக்கு இப்ப தோன்றது. அப்புறம் சிவராமன் மாமா வந்து ரொம்ப innocentஆ, இந்த கங்கைகொண்டான் சோழபுரத்துல அன்னாபிஷேகம், நீங்க கூட involved னு சொல்றாளே, அப்டீன்னு கேட்கறார். அவர் சிரிச்சுண்டு details சொல்றார். அதாவது மேட்டூர் சுவாமிகள்தான் முழுக்க முழுக்க, இன்னிக்கு இத்தனை ஆயிரம் ஜனங்கள் சாப்பிடறா,இவ்வளவு விமரிசையா பண்றானா,அது முழுக்க hardworkபண்ணது மேட்டூர் ஸ்வாமிகள் தான். சங்கல்பம் பெரியவாளோடது,அத நிறைவேத்தினது முழுக்க முழுக்க மேட்டூர் சுவாமிகள்தான். ஆனா அவர் வந்து,some what involved போல இருக்கேன்னா, அவர் ஆமாஆமாங்கிற மாதிரி சிரிக்கிறார்.
ஆயிரம் குடம் கங்கா ஜலத்தை,ஹரித்வார்ல ஜனங்கள் எல்லாம் தொடறதுக்கு முன்னாடியே,ஒரு இடத்துல அத பிடிச்சு சீல்பண்ணி, ஆயிரம் குடம் கொஞ்சம்கொஞ்சமா சேர்த்து, அத ஒரு வண்டில வெச்சு,பெரியவாகிட்ட கொண்டு வரார். பெரியவாளோட பெருமையை பாருங்கோ, பெரியவா அத, பிரதக்ஷிணம் பண்ணிட்டு, முன்ன இந்தமாதிரிதான் சோழன் பண்ணியிருக்கான். தான் ஜெயிச்ச ஆயிரம் ராஜாக்கள் தலையில வெச்சு, ஆயிரம் குடத்தை கொண்டு வந்து இந்த கங்கைகொண்ட சோழபுரத்துல அபிஷேகம் பண்ணியிருக்கான். அதனால அந்த சுவாமிக்கு அபிஷேகம் பண்ணு. எனக்கு என்ன.அப்டீங்கிறா,பெரியவா. இவரும் உடனே, ஆஹான்னு பண்றார். நான் இவ்வளவு சிரமப்பட்டுக் கொண்டு வந்தேனே நீங்க கொஞ்சம் உபயோகப்படுத்திக்க கூடாதா,அப்படி எல்லாம் பேசல. ஆஹான்னு சொல்லி, அங்க போயி, அந்த ஆயிரம் குடத்தையும் சுவாமிக்கு அபிஷேகம் பண்ணி, அந்த தீர்த்தத்தைக் கொண்டு வந்த உடனே, பெரியவா, இப்ப உன் கையால் எனக்கு அபிஷேகம் பண்ணு,அப்டீங்கிறா. இவரோட திருப்திக்காக, அதயும் ஏத்துண்டு இவர ரொம்ப சந்தோஷப் படுத்தறா பெரியவா.
அப்படி பண்ணும்போது இந்த கங்கை கொண்ட சோழபுரத்துல, மேட்டூர் ஸ்வாமிகள் “நான் அவ்வளவு emotionலா ஆற typeகிடையாது.” என்ன ஒரு clarity. இப்ப எல்லாம் ஜனங்கள் “பெரியவா எனக்கு சொப்பனத்துல வந்து அது சொன்னா, நான் கண்ண மூடின உடனே பெரியவா என்கிட்ட பேசினா” அப்டீன்னெல்லாம் அடிச்சு விடறா.” மகான்கள் எல்லாம் அப்டி பண்ணவே மாட்டா. நம்ம சுவாமிகள் எல்லாம் அப்படி உணர்ச்சிவசப்பட்டு, “எனக்கு பெரியவா உத்தரவு கொடுத்தா, நான் அத பண்றேன்,” அப்படின்னு எல்லாம் பேசவே மாட்டா. அந்த மாதிரி மேட்டூர் ஸ்வாமிகள் வந்து, “நான் emotinala ஆக மாட்டேன், அன்னிக்கு அந்த கங்கை கொண்ட சோழபுரத்துல அந்த சுவாமி தரிசனத்தும் போது எனக்கு ஒரு உணர்ச்சி ஏற்பட்டது,” அப்டீங்கிறார். இது பெரியவா அவருக்கு அந்த உணர்ச்சியைக் கொடுத்து, அந்த சுவாமி மேல அதிக பக்தி வர வெச்சு, அவருக்கு நிறைய கைங்கர்யங்கள், பண்ணணும்கறதுக்காக பெரியவா பண்ண ஏற்பாடு அது.
அதுக்கப்புறம் பெரியவா அங்க அன்னாபிஷேகம் பண்ண சொல்லி,மூட்டைமூட்டையா அரிசி,எவ்வளவு சிரமப்பட்டிருப்பா பெரியவா.ஜனங்கள் எல்லாம் அவ்வளவா ஆதரவு இல்லாத போது,இவர் collect பண்ணி வெச்சிருக்கிற மூட்டையை சில பேர் திருடிண்டு கூட போயிருக்கா. இப்படி அவர் சிரமப் பட்டு அன்னாபிஷேகம் பண்ணி, அன்னாபிஷேகம் எவ்வளவு மூட்டைப் பண்ணி போட்டாலும், அந்த சுவாமியை வந்து நிறைக்க முடியல. இவர் engineer ஆ இருந்ததுனால லிங்கத்தை சுத்தி, ஒரு இரும்பினால ஒரு வேலி பண்ணி,அதுக்குள்ள,அந்த அன்னத்தை போட்டு அதுக்கு மேல சாதத்தை போட்ட உடனே, அது முழுக்க உடனே சுவாமிய நிறைச்சிருக்கு. இப்படி idea பண்ணி இன்னிக்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் சாப்பிடறா. சுவாமி லிங்கத்து மேல அபிஷேகம் பண்ணது ஜனங்களுக்கு, ஆவுடையார் ல வெச்சத நாலுகால் பிராணிகளுக்கு, மிருகங்களுக்குக் கொடுக்கறா. கீழேர்ந்து பறவைகளுக்கு, மீன்களுக்கு, எறும்புகளுக்கு போடறா. இப்படி ஒரு பிளான் பண்ணி, பெரியவா தான் சொல்லி கொடுத்திருப்பார்.
இன்னொருஅழகான விஷயம் என்னன்னா, பெரியவாகிட்ட இந்த கமிட்டிக்காரா எல்லாம், ரொம்ப சிரமமா இருக்கு, அங்க போயி பண்றதுக்கு, இங்க எங்கேயாவது கபாலீஸ்வரர் கோவில், அப்படி எங்கேயாவது பண்ணலாமா அப்டீன்னு சொன்ன உடனே பெரியவா சொன்னாளாம், இருநூறு வருஷம் முன்னாடி உடையார்பாளையம் ஜமீன்ந்தார், பங்காரு காமாக்ஷி, வரதராஜப் பெருமாள் எல்லாரையும்அவர் காப்பாத்தி வெச்சிருந்த போது, நம்ம சுவாமிகளையும் ரெண்டு நாள் நீங்க வரணும், பாதம் படனும்னு கூட்டிண்டு போயி, அந்த ஜமீன்தார், கூட்டிண்டு போயி, பரிவாரங்களுக்கெல்லாம் அன்னிக்கு கூட்டிண்டு போயி ஆறு மாசம் சாப்பாடு போட்டார். அந்த ஐம்பது வேலி நிலத்துக்கு அவர் குத்தகை ஜமீனா இருந்தார். நீங்க எல்லாம்தானே என்னோட சிஷ்யர்கள், அத நாமதான அவாளுக்கு திருப்பிதரனும், இன்னிக்கு நமக்கு வசதி இருக்கு அப்டீன்னு சொல்லி, அதுக்கு கணக்கு போட்டு, இன்ன ரூபான்னு சொல்லிட்டு, அவாள அவ்வளவு தூரம் பெரியவா பேசி inspire பண்ணி, அங்க போயி பண்ணனும், அங்க இருக்கிற ஜனங்கள் எல்லாம் சாப்பிடுவா, அப்டீன்னு சொல்லி, அந்த விதமா அவாளுக்கு நாம இத திருப்பித் தரனும்னு பெரியவா சொல்லி அத பண்ணியிருக்கா. அதெல்லாம் ரொம்ப மழையே இல்லாம வறட்சியா இருந்த இடம், இப்ப வந்து அம்பது வேலில மழை பெஞ்சு, நன்னா விளைஞ்சு ரொம்ப சுபிக்ஷமா மக்கள் இருக்கா. இது பெரியவா தபஸ். அதாவது ஒருத்தர போயி நீ வறட்சி இருக்கிற இடத்துல அன்னாபிஷேகம் பண்ணுனு சொன்னா, மூட்டை அரிசியை வாங்கி, சுவாமிக்கு சாத்து, அப்டீன்னு சொல்லி ஜனங்களுக்கு கொடுத்தா, பஞ்சம் மாதிரி இருக்கும் போது அவாளுக்கு என்ன interest இருக்கும்? அன்னாபிஷேகம் பண்ணா மழை பெய்யும்,அப்டீன்னு சொன்னதுக்கு அந்த மழை பெஞ்சு அந்த ஊரே இப்ப செழிப்பா இருக்கு. இது மஹா பெரியவாளோட தபஸ்.
பெரியவாள பத்தி சொல்லும் போது மேட்டூர் ஸ்வாமிகள் சொல்றார், இன்னொரு ஜீவன் கிட்ட த்வேஷமே இல்லாத ஒருத்தர்னா பெரியவாதான், அப்டீங்கிறார். அப்படி ராகத்வேஷமே இல்லாத பெரியவா இருந்திருக்கார் அப்டீங்கிறதை அனுபவிச்சு அனுபவிச்சு மேட்டூர் சுவாமிகள் சொல்றார். அதாவது தன்னை பத்தி யாராவது personal ஆ குறை சொன்னான்னா அப்பதான், பெரியவா காதை கூர்மையா வெச்சுண்டு கேப்பாளாம். அதுல எதாவது ஒரு நியாயம் இருந்தா தன்னை திருத்திக்கலாம்,அப்டீன்னு ஒரு எண்ணத்துல, அவா மேல ஒரு கோபமே வராதாம். அதே நேரத்துல சந்திரமௌளீச்வரருக்கு யாராவது துரோகம் பண்ணான்னா, கழட்டி விட்ருவா பெரியவா,அப்டீன்னு சொல்றார்.
இவர் ரொம்ப பாடுபட்டு இங்கிருந்து காசிகெல்லாம் போயிருக்கார். ரிஷிகேஷ், ஹரித்வார் அங்க எல்லாம் போயிருக்கார். அந்த இடங்களோட அழகை பத்தி எல்லாம் வர்ணிக்கிறார். ஒரு இடத்துல, உயிருக்கு ஆபத்தான ஒரு எடத்துல, புலி நடமாடற இடத்துல, suicideபாயிண்ட், அங்க யாரோ செத்து போயிருக்கா, அத வந்து மிருகங்கள் சாபிடற இடத்து வழியா எல்லாம் போயி மயக்கம் ஆயி, இதோ onehourல வரேன்னு சொன்னவர், அடுத்த நாள் காலம்பறதான் போயி சேர்ந்திருக்கார். அப்ப அவரோட தண்டம் காணாம போயிடறது. ஆனா அத பத்தி பொருட்படுத்தல. அந்த மாதிரி மகான்கள் ஒரு நிலைமைக்கு மேல போன பின்ன அந்த தண்டத்தை வெச்சுண்டு பாதுகாக்கறதுங்கிறது,ரொம்ப பெரிய கார்யம். தினம் one hour இத பண்ணனும்,சன்யாசிகள். அது வேண்டான்னு சொல்லலை. அவர் வந்து எனக்கு ஆசாரம் இல்ல அப்டீன்னு சொல்லிடரார். “அவாள எல்லாம் போல எனக்கு ஆசாரம் இல்லை” அப்டீன்னு சொல்றார். அது அவ்வளவு important இல்ல அப்டீன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லி எவ்வளவு carefullஆ இருக்கார்.
அப்புறம் மத்தவாகிட்ட கருணையா எப்படி இருக்கணும்ங்கிறத, போகிகள் பெரியவாள தூக்கிண்டு வர போகிகள், ஒரு மாமிசக் கடையை பார்த்த உடனே, “கண்டுண்டயா”னு, அப்டீன்னு ஒருத்தன் சொல்றானாம். இத பெரியவா புரிஞ்சுண்டு, உடனே கேம்ப் போட்டு அவாகிட்ட பணத்தை கொடுத்து,அந்த nonveg வாங்கிக் கொடுக்கச் சொல்லிருக்கா. அப்போ மேட்டூர் சுவாமிகள் அத சொன்ன உடனே, ஆமா “கள்ளு, எல்லாம் கூட வாங்கிக்கொஞ்சம் குடிக்க சொல்லுவா பெரியவா.வேணும்னா கொஞ்சம் சாப்டுகட்டும்” அப்டீன்னு சொல்வா பெரியவா. என்ன ஒரு பூத தயை, broadmindness, ஒருத்தர பத்தி judge பண்ணாம அவா அவா level ல அவாள வெச்சு, அந்த போகிகள்,அவா பிள்ளைகள் தெய்வபக்தியா பெரியவாகிட்ட இருக்கான்னா அது அந்த கருணையினால்தான்.
பெரியவ அந்த மடத்துல பசு மாட்டை பாத்துக்கற பால்காரனை ஒரு வாய் பால் தான் குடிச்சுட்டு அவருக்கு குடிக்கச் சொல்லி, பெரியவா “இவன்தான் எனக்கு தினமும் பால் கொடுக்கறான்” அப்டீனு சொல்லி, அவன் “அதுனாலதான் நான் மடத்துல அடிமையா உழைக்கிறேன்” அப்டீன்னு சொல்லியிருக்கான்.
அதே மாதிரி கடைசில சிவராமன் பேசும்போது, கண் கலங்கறாரே, மேட்டூர் சுவாமிகள் தனக்கு கடைசிகாலம் வந்துடுத்துன்னு தெரிஞ்சு, TB வந்துடுத்து, உடம்பைப் பத்தி அவர் அக்கறை எடுக்கல. அவர் அவ்வளவு பட்டினி கிடந்திருக்கார். பெரியவாளுக்கு அப்புறம் துறவுன்னா இவரதான் சொல்லுவா. அப்படி அந்த மாதிரி உடலை வருத்தி தபஸ் பண்ணவர் மேட்டூர் ஸ்வாமிகள். அவர் காலமாறதுக்கு முன்னாடி அந்த ஆர்த்தி, சூரி ரெண்டு பேர் வராங்கிரத்துக்காக wait பண்ணி, அந்த தீபாவளி அன்னிக்கு அவர் அந்த தேகத்தைத் துறந்தார்.
அந்த மாதிரி இருக்கும்போது அந்த நிலமையில வந்து,எதுக்கு இவ்வளவு பேர் வரா,எனக்கு என்னத்துக்கு உபசாரம், “நாலு பேர் இருக்கலாமா உங்க கூட service பண்றதுக்குன்னு” சொன்ன உடனே எதுக்கு, எனக்கு service பண்றதுக்கு நாலு பேர் என்னதுக்கு, ஒருத்தர் போறுமே எனக்கு அவ்வளவு யோக்யதையா இருக்கு? அப்டீன்னு கடைசி நாள்ல சொல்றார்.அந்த மாதிரி தன்னுடைய egoவ துறந்து இருக்கார். எப்படி தன்னோட அதிஷ்டானம் பண்ணனும்,தன்னோட அதிஷ்டானத்துல பிருந்தாவனம் வேண்டாம், லிங்கம் வெக்கணும், அப்டீன்னு அவ்வளவு தூரம் வந்து எனக்காக இல்ல, ஜனங்களுக்காக, அப்டீன்னு சொல்றார்.அதுல சூஷ்மங்கள் இருக்கு.
நான் கோவிந்த தாமோதர சுவாமிகளை தவிர வேற யாரையும் பாக்கறது இல்லன்னு பிடிவாதம் வெச்சிருகேன். சுவாமிகள் விஷ்ணு கிட்ட எல்லாம் “மடத்துக்கு போனா நீ மேட்டூர் ஸ்வாமிகள பாத்துட்டு வா அப்டீன்னு சொல்லி அனுப்புவார். பெரிய மஹான்.அவர பத்தி கேட்டது பேரானந்தம்.