Thanks to Srinivasan for sharing his golden verses on Smt Mahalakshmi Ammaiyar (mother of Sri MahaPeriyava and Sri Sivan SAR).
தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம் – மகாலக்ஷ்மி
தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம்
ஜகத்குரு நாதனை நீ அளித்தாய் – அவர்
ஜெய வருஷத்தில் ஓர் அனுஷத்தில் அவதரித்தார்
பீடம் ஏறியது பதிமூன்றில் – அன்றே எங்கள்
பீடை விலகியது பனி போன்று
நற்பல சாத்திரங்கள் நான் மறைகள்
பற்பல தோத்திரங்கள் திருமுறைகள்
கற்பவர் இன்றியே நலம் கெடவே – அவைக்கு
புத்துயிர் ஊட்டி மலரச் செய்தார்
தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம் – மகாலக்ஷ்மி
தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம்
மற்றொரு கண்மணி உனக்குண்டு -அதை
அன்புடன் அழைப்பாய் சாச்சு என்று –
அவர் அனல் வடிவான தவக்குன்று
சிவன் சார் என்று நாம் அறிவதுண்டு
சந்திர சூரியரை சுமந்தாயே
இந்த பூமிக்கு பேரருள் செய்தாயே
தியாகச் சுடராய் திகாழ்ந்தாயே ஒரு
தீபத்தின் ஒளியாய் இருந்தாயே
தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம் – மகாலக்ஷ்மி
தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம்
With Anantha Koti Namaskaram to Smt Mahalakshmi Ammaiyar, let us take part in Sri Sivan SAR Aradhanai day on this Friday, March 25th 2016. Please see the program details below.
Would you please translate the Tamil to Eng? Thanks a lot…
ஆஹா! அற்புதமான வரிகள்…
அப்படியே கண்முன் நிற்கிறார்கள்…
“சந்திர சூரியரை சுமந்தாயே!
இந்த பூமிக்கு பேரருள் செய்தாயே!”
ஆஹா! நமஸ்கரித்தோம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே!
ராம். ராம்.
ஜெய் குருதேவ்!
Srinivasan – Great Poem On The Mother.
Congratulations.
மஹாலக்ஷ்மி ஈன்ற சரஸ்வதி (சந்திரசேகரேந்ர சரஸ்வதி ) _ கயிலையே கருவாகி வந்தனன் உன் வயிற்றினில் -…
மாதவம் செய்தாய் – இவ்வுலக்கு மஹாஸ்வாமியை தந்தாய் …
.உன் காலடியில் சிரம் வைத்து வணங்குகின்றோம் –
அருளாசிகள் வேண்டும் தாயே – தினம் தினம் தர வேண்டும் நீயே
Shri Mathre Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Sivan Sar ThiruvadigaLe Charanam!
APAARA KARUNAA SINDHUM GNATHAM SHAANTHA SWARUPINAM
SRI CHANDRASHEKARA SARASWATHI SADGURUM PRANADOSMI
MUDHA VAHANTHAM