Triplicane Periyava Photo : Sri Keshav Venkataraghavan – A renowed artist and cartoonist of “The Hindu” is the fortunate devotee who had taken this divine photo of Sri Triplicane Periyava. This picture is such a revealing one depicting a sense of devotion, love and humbleness in its truest form, the personification of which was Swamigal!!!
சிவன் சார் – மகாபெரியவா எனக்காக எடுத்துண்ட இன்னொரு உருவம்” அப்படின்னு திருவல்லிக்கேணி பெரியவா சொல்லுவா …
திருவல்லிக்கேணி பெரியவா குரலில் ஸ்ரீ சிவன் சார் :
Sri Sivan SAR Aradhana is on March 25th 2016. Come, Participate, Seek HIS blessings…
Much Blessed to hear the Voice of Angarai Periyava and His Talking about Sivan Sar, even though briefly! Sri Rama Jayam! Sivan Sarukku Namaskaaram! Very Divine Photos of Angarai Periyava and Sivan Sar! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
பாற்கடல் ஏகுமுன் பரமன் பகர்ந்தான்
பாகவதத் துள்ளே யான் கரைந்து ள்ளனன்
பக்தியோ டொருவர் பாகவதம் படித்தால்
நித்திய வாசமாய் அவர்மனத் துறைவேன்
பல்லாண்டு காலம் பாகவதம் பாராயணம்
கல்கண்டு போன்று அதற்கொரு விளக்கம்
கல் மனத்தையும் கண்ணனிடம் திருப்பி
கட்டான் தரையிலும் புள் தளிர் விக்கும்
பூமனங் கொண்ட புண்ணிய மூர்த்தி
யோகி சிவன் சார் போற்றும் பெரியவா
கோவிந்த தாமோதர அல்லிக்கேணி பெரியவா
அண்டியோர் க்கெல்லாம் ஆலந்த்தரு நிழல்
ஆங்கரைப் பெரியவா அருமை சிவன் சார்
உங்களைப் பணிந்தோம் உளம் குளிர்ந்தோமே
Aha! “ஆங்கரைப் பெரியவா அருமை சிவன் சார்
உங்களைப் பணிந்தோம் உளம் குளிர்ந்தோமே!”
Aha! Koti-Namaskaram for those words…
Ram. Ram.
Jai GuruDev!
Great song on Angarai Periyava Sri. Srinivasan! We also are chanting Sri Sivan Sar Naamam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
I am blessed to hear Angarai Periayava’s voice May we all get blessed by Him Namaskarams to Sri Sivansir