சிவ சாகரத்தில் சில துளிகள்
(A series of experiences with Sri Sivan SAR)
துளி – 6
குரு பாத தரிசனம் சாப விமோசனம்..
அவ்வகையில் வெங்கடரமணனும் வெங்கடராமனும் பெற்ற அனுக்ரஹம் ஏராளம்..
துளிகள் தொடரும் ….
Complete Series of Siva Saagarathil Sila Alaigal can be viewed by clicking here.
Sri Sivan SAR Jayanthi Mahotsavam
Sunday, September 25th 2016
செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்
தமைந்த
பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான்
பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி
ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன்
அடைக்கலமே.
இறைவனே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைச் சேர்ந்த அடியார் உன்னோடு சென்றார்கள். புழுக்கள் வாழ்தற்கு இடமாகிய இழிந்த உடலுடன் கல்வியும் ஞானமும் இல்லாத பொல்லா அழுக்கு மனத்தை உடைய பாவியேனாகிய நானும் உன் அடைக்கலமே!.
Maha Bhakthi! Maha Blessings! Sivan Sar ThiruvadigaLe CharaNam!