சிவ சாகரத்தில் சில துளிகள்
(A series of experiences with Sri Sivan SAR)
துளி – 3
எனக்கு அடைய வேண்டியது ஒன்றும் கிடையாது என்றது சிவம்…
எனக்கு தொண்டி காலணாவே (செல்லா காசு) பெருசு என்றது அந்த பரப்ரம்மம்…
காலன் இடத்திலிருந்து தன்னை மீட்ட சிவன் சாரை குருநாதராக பெற்றது
லக்ஷ்மி நாராயணன் செய்த பெரும் தவம் !!!
Complete Series of Siva Saagarathil Sila Alaigal can be viewed by clicking here.
Sri Sivan SAR Jayanthi Mahotsavam
Sunday, September 25th 2016
புண்ணியம் பண்ணவர், சிவன் சாரிடம் சரண் அடைந்திருக்கிறார். ஆனால் அந்த புண்ணியம் செய்யாத என்னை மாதிரி பாவிகள் என்ன செய்தால் இந்த ஜென்மத்தில் ஒரு மகானை சந்தித்து சரண் அடைய முடியும்? யாரவது சொல்லுவீர்களா – புண்ணியமா போகும்.
எண்ணத்தில் நிலைத்து நின்றால்
எண்ணுவதை அடைந்தே மகிழலாம்
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.
He who is at comfort in the midst of a prince or pauper, He is the stitha pragna!!
எளிமையின் வடிவே சிவன் சார் தான் ஸ்ரீ மஹா பெரியவாளின் தம்பி என்று என்றுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத மஹான் அவர் . அரசனே கை நீட்டி பணம் பெற்ற பெரும் பணக்காரராய் இருந்து துறவியாய் ஆன பட்டினத்தடிகளும் , மன்னனாய் இருந்து துறவியான பத்ரகிரியாரும் திருவிடை மருதூர் திருக் கோயிலில் பரதேசியாய் வாழ்ந்ததை படித்து இருக்கிறேன் . ஆனால் பார்த்தது இல்லை .சிவன் சார் போல் மஹாபெரிய புராணம் போல் சிவ சாகரமும் வெளிவர , சிவராம் சாரின் பணிகள் தொடர நான் நித்தம் வணங்கும் பெரியவாளின் பாத கமலங்களை தொழுகின்றேன்
பெரியவா பிச்சை
பாரதி ராமச்சந்திரன்
Aha, gave me goose bumps listening to this. Enna Thavam he must have done to have been with this mahaan and that too in such a accessible manner. Adiyaarkku adiyaargalai ellam darisikka Sivaram sir Enna thavam panninaro!! How unfortunate that I didn’t even know about Sivan Sar during his lifetime!
Mahaperiyava experiences and siva saagarathil sila thuligal are so intoxicating that I am listening to them several times!! Thank you everyone involved in making this happen.
What a great interview that has taught me some lessons which I forgot. These lessons as told in the interview is a must for everybody.
Sivraman Sir- Thanks for this wonderful video interview.