கைகாள் கூப்பித்தொழீர் – கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர் – அப்பர் சுவாமி தேவாரம் : அங்க மாலை
Meaning: கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக.
கை – சிலருக்கு அபிஷேகத்திற்கு
கை – சிலருக்கு அலங்காரத்திற்கு
கை – சிலருக்கு அர்ச்சனைக்கு
கை – உமேஷ் அவர்களுக்கு உம்மாச்சி வரைவதிற்கு
கொடுத்து வைத்த கை !!!
This painting of “MahaPeriyava & BalaPeriyava” was offered to Sri BalaPeriyava on 05-Nov-2016 at Skandhagiri Temple, Secunderbad by Umesh.
Wonderful as always!!
பாலப் பெரியவாள் நேர்ல மஹாபெரியவாகிட்ட பேசறமாரி ரொம்ப அழகா இருக்கு. இதுக்கு நிச்சயம் ஹ்ருதயபூர்வமா ஜகதகுருவை மனசில நெனச்சுகின்து வரைஞ்சிருக்காங்காது யாரும் சொல்லித் தெரிய வேண்டாம். அத்தனை சௌந்தர்யமா இருக்கு.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
Parthavudan silirthu vittadhu
Wonderful work. Truely a blessed person !
Hara Hara Shankara Jaya Jaya Shankara
ROMBHAVUM THATHROOPAMANA DRAWING. The Artist UMESH has got the MANAMARNDHA ASEERVADHAMS OF PARAMACHARYA.
HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA
Hara Hara Shankara! Jaya Jaya Shankara! Maha Periyava Bless Sri Umesh! Shri Gurubhyo Namaha!
Super !!!