சிவ சாகரத்தில் சில துளிகள்
(A series of experiences with Sri Sivan SAR)
துளி – 8
ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் 1992ம் வருஷம்.. ஆரூரனிடம் (Auditor Ganapathy Subramanian) சொன்னது…
” இது மாதிரி இவனுங்க சேர்க்கறதெல்லாம்.. ஒரே நாளில் வெறும் பேப்பராப் போய்டும்ப்பா ”
துளிகள் தொடரும் ….
Complete Series of Siva Saagarathil Sila Alaigal can be viewed by clicking here.
Oh what a prediction by sri sivan sir. It came true. Mahan’s curse will become true and it has now. All these money hoarders are now approaching others for salvage. They richly deserve this punishment. None is helping poor people when they are so rich. What will they do with the pcs of paper now ?
இந்த ஷேர் மார்க்கெட்டில் போட்ட காசு பேப்பர் ஆகிப்போன கதைகள் எவ்வளவு கேட்டாலும் மீண்டும் மீண்டும் அதில் பணம் தேடும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நபர் சொன்னது போல் பணம் வருவது போல வரும், மனிதனின் வெறி, வந்த பணம் அத்தனையும், வந்த வேகத்தைவிட நம்மிடம் இருப்பதையும் சேர்த்து இழுத்து சென்றுவிடும்.
போடுகிற ஒவ்வொரு துளியும் நூறு மடங்கு நமக்கு திருப்பி வருவது ஒன்றே ஒன்று தான் – சிவன் சார், மகா பெரியவா போன்ற மகான்கள் மீது செலுத்தும் பக்தி!
Mahangal solvadellam oru naal unmiyagum enbadhu Sathyam.
மஹான்களின் ஸ்னேஹம், மஹான்களைஅண்டிஅவர்களுக்கு
பணிவிடைசெய்தல்,அவருடைய புகழைப் பற்றி பேசுதல் கேட்டல்etc etc மூலம் மனஸ்சாந்தி,,ஞானம்கிடைக்கிறதுஎன்றுகுருவைப்பற்றிசொன்னஇடத்தில்வேதம்உபநிஷத்தில்சொல்லப்பட்டிருக்கிறது .
நீங்கள்பாக்யம்செய்தவர்கள்எங்களையும்பாக்யவான்களாகச்செய்ததற்குநன்றிOne crore thanks. இந்த கைங்கரியம் தொடரவேண்டும்என்றுப்ரார்த்திக்கிறேன்.
ஜயஜயசங்கரஹரஹரசங்கர சிவன்சார்சங்கர சிவன்சார்சங்கர.
K.GOPALAGHANAPATIGAL TTD VPDAR RTD
It is always recommended that a person should not have unqunenchable desire in accumulating wealth. Secondly, when we visit Sankara Matam in Kancheepurm, why, to any temple or Punya Shetram it is always desirable to wear simple and clean attire.
Sivan Sar ThiruvadigaLe CharaNam!
Sri Sivan Sir’s tiruvadi saranam. The predictions about illegal accqusition of money has come very much true.sri SIDDHA PURUSHAS know pretty well as to what is going to happen in future but they don’t publicise nor exhibit their powers. Blessed are those who were in close contact with such holy persons during their life time.very few people get the chance.Janakiraman. Nagapattinam.
Sivan Sar is Mahan..Sidhdha purusha! No wonder His predictions proved to be very much true! Sharanam Sar Thiruvadi smaranam sada!
Sri Sivan Sir knew Past, Present and Future. HE must be watching the current happenings also. What else we can say more than this.
It is a common knowledge that if you invest in shares, it can all drain out and Sri Sivan Sir has just mentioned that as a well wisher to his devotee. Please don’t call these as predictions and dilute the qualities of great Purushas.
There is no need for all these kind of posts (relating few words told by a Siddha purushas in a different context totally unrelated to the current happenings) that will eventually portray the great purushas as mere prediction maker, when in fact they stay away from all these.
As Sri Govinda Damodara Swamigal mentioned in his shloka on SAR, Sri SAR is another swaroopam of Sri MahaperiyavA who is indeed a Siddha Purusha.
Sri SAR Charanam Saranam.