தன்னை கட்டி கொண்டவர்களை’ பெரியவாள் ஒருபோதும் கைவிட்டதில்லை
கும்பகோணத்தில் ஒரு நாள் தெருவில் நடந்து போய் கொண்டிருந்தார்கள் பெரியவாள். உள்ளுர்ப் பயணம் ஆனதால் மேனா – பல்லக்கு உபயோக படுத்தவில்லை.
தெருவில் ஏழெட்டு சிறுவர்கள், கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆழ்ந்து போனதால், நாலைந்து தொண்டர்களுடன் பெரியவாள் அந்த வழியே வந்துகொண்டிருப்பத கவனிக்கவில்லை.
கண்களை மூடிக்கொண்டு, மற்ற பையன்களில் ஒருவனையாவது தொட்டுவிட்டுதான் கண்திறக்க வேண்டிய நிலையில் இருந்த பையன், அப்படியே பெரியவாளை கட்டிகொண்டுவிட்டா! யாரோ ஒரு பையனை கட்டிக்கொண்டுவிட் களிப்பில், தான் ஜெயித்துவிட்ட வெற்றிகளிப்பில், உற்சாகமாக கூச்சலிட்டான்.
கண்ணை திறந்து பார்த்தால்… ஜகத்குரு !
நடு நடுங்கி போய்விட்டான். பேச்சு வரவில்லை. தொண்டர்கள் அவனை சூழ்ந்து கொண்டு துவம்சம் செய்ய தயாராகிவிட்டார்கள்.
பெரியவாள் எல்லோரையும் அடக்கினார்கள்.
பையனுக்கு அரை உயிர் போயிருந்தது. விளையாடி கொண்டிருந்த நண்பர்களில் ஒருவனை கூட கண்ணில் காணவில்லை.
பெரியவாள் கேட்டார்கள்: “உன் பேரென்ன?”
“சி… சிவ… ராமன் …”
“பயப்படாதே என்னையே கட்டிண்டுண்டே… மடத்திலேயே தங்கிடு ..”
மடத்து பணியார்களில் ஒருவனாகி விட்டான். ஒருவனாகி விட்டார் – சிவராமன்.
அவரை காசியாத்திரைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள் பெரியவாள். பின்னர் பெரியவாளுக்கு பிக்ஷை பக்குவம் செய்யும் கோஷ்டியில் சேர்த்தார்.
அத்தனை சுத்தம்! கடைசிவரை அதே கைங்கர்யம்.
அடுத்த ஜன்மா கிடையாது.
தன்னை கட்டி கொண்டவர்களை’ பெரியவாள் ஒருபோதும் கைவிட்டதில்லை.
சிவராமனே சாட்சி.
பெரியவாளுக்கு பீச்சை பக்குவம் –
பெரியவாளுக்கு பிக்ஷை பக்குவம்
அவரை காசியாதிரைக்கு –
அவரை காசியாத்திரைக்கு
???
Sorry…If I am troubling you…
Thanks karthi, corrected the typos.
hara hara sankara jaya jaya sankara
Dear sir,
Periyava saranam . Periyavalai kattikondar Sivaraman : Avarai Periyava Kai vidavillai
Periyavalai manadall kattuvom : Avar. Namai. Kai vida. Mattar
Bharathi Ramachandran , Nanganallur Chennai now @ New Jersey US
Periyavaalai Nambi Vittal Nambinoor Oru Naalum Keduvathillai Enpathu Dristanthaam. Nangal Kadavulai Kandathillai Aanaal Periyavaalai Kandu Vittom.ethu Chonnathu Vaeru Yarum Illai Ennudaya Thathavum…Appavum Than. Avarkal Eppozuthu Uyirodu Ellai Aanaal Avarkal Chonnathu KaAdil Olikuthu. Hara Hara Sankara Jaya Jaya Sankara
Is this same Sivaraman who is behind the screen and doing wonderful service and bringing periwa once again to this world or different Sivaraman. I guess it is different person but what to check. Jaya Jaya Sankara Hara Hara Sankara. What is Bikshai Pakkuvam service can some one elaborate. Sorry for asking this.
I am not that much fortunate!
Adiyen Behind the Camera
SivaramanG
Sivaraman Sir,
Bhaskaran Sir’s inadvertent comment still puts you in the dark. Sir, still you are behind the camera. Any how it was a good joke.
MahaPeriyavaa paadam Saranam
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
En nattavarkum iraiva potri