இருள்நீக்கியில் உதித்தவர் இறைவனுடன் (பெரியவாளுடன்) கலந்தார்.
தொடர்ந்து இருண்டு நாட்களாக அவர் தரிசனம் கிடைத்தது பெரும் பாக்யமே…
சில நாட்களுக்கு முன் ஸ்ரீ பெரியவா “நான் பத்து நாட்களுக்குள் சித்தி ஆகி விடுவேன்” என்று சொன்ன செய்தி கிடைத்தவுடன் அமெரிக்காவில் உள்ள பெரியவாளின் அத்யந்த பக்தரான Professor ஸ்ரீதர் சுவாமிநாதனிடம் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள சொன்னேன். மிக சமிபத்தில் கூட, சில வருடங்கள் மெளனமாக இருந்த ஸ்ரீ பெரியவா, ஸ்ரீ யக்ன சுப்ரமணியன் மாமாவை போனில் கூப்பிட்டு அவருடைய பீமரத சாந்திக்கு “நீ பரம க்ஷேமமா இருப்பாய்” என்று ஆசிர்வாதம் செய்தார்.
பெரியவா புராணம் சார்பிலும் கோடி கணக்கான பக்தர்கள் சார்பிலும் அனந்த கோடி நமஸ்காரம் செய்து கொள்கிறோம்.
இந்த பழுத்த வயதிலும் உடல் உபாதையும் பொருட்படுத்தாமல் தினசரி ஸ்ரீ மகாபெரியவாளின் அதிஷ்டானம் வந்து வந்தனம் அவர் செய்தது நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டான குரு பக்தி.
Hara Hara Sankara…
Jaya Jaya Sankara ..
Maharajah Periyavarin Paripoorna Aasigal
Kidaika Petra Sri Jayendiraruku namadhu
Hrudayanjali
Myself and my wife went and had dharshan on Sunday. Periya baghyam… periyava sharanam
Jaya Jaya Sankara !!! Hara Hara Sankara !!!
Periyava paadham saranam !!!!
Jaya jaya shankara hara hara shankara
apaarakarunaasindhum gnaadam shaantha roopinam |
srichandrashaekara gurum pranamaami mudanvaham ||
endru periyava solluvathe inimaiya irukkum.
IT IS VERY UNIQUE THAT SRI SRI SRI JEYENDRA SARASWATHI SWAMIGAL WAS A DIRECT ELECT OF SRI KANCHI MAHASWAMIGAL WHO WAS BOTH GURU AND THE GOD HIMSELF AND ALL ARE FORTUNATE TO SEE THEIR SIDDHI IN OUR TIMES. LET HIM LEAD US WITH TORCH IN OUR LIVES AND THE NATION LIKE MAHAPERIYAVA.
Periyava Charanam .. Hara Hara Sankara Jaya Jaya Sankara
ஓம் நமசிவாய
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர
ஸ்ரீ பெரியவா அகண்ட சச்சிதானந்தப் பெருவெளியில் பரப்பிரும்மத்துடன் கலந்து விட்டார். மஹாபெரியவாளுடன் ஸ்ரீ பெரியவாளும் நம்மனைவரையும் சூக்ஷ்மத்தில் காத்து ரட்சிப்பார்கள்! அவர்கள் காட்டிய தர்மப் பாதையில் நடப்போம்.ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர! மஹா பெரியவா திருவடிகளே சரணம்! ஸ்ரீ பெரியவா திருவடிகளே சரணம்! ஸ்ரீ குருப்யோ நமஹ!
Periyava padam saranam
Periyava kamala porpaadangalil saranagathi. On 20th February 2018 I was so blessed to have darsanam of Kamakshi Amman and Periyava in front of Sri matam. No words to express myself. Kamakshi and Periyava are same. Periyava is Amma and Appa. Today I had Periyava darsanam but I could not control myself. tears rolling down.. Periyava, you are with us only.
Jaya Jaya Shankara Hara Hara Shankara. Prathama Sishya of Sri. Kanchi Maha Periyava Heart is heavy. It’s a great loss for people like us. Like Lord Sri. Rama was in the forest for 14 years, Acharya had to endure with the humiliation done to him and the mutt by former CM. Jayalalitha Government
The yeomen services that Periyava has rendered to people across the country over the years by promoting the causes of education and healthcare are coming to light only after his mukthi. He will always be remembered by humanity for these. Praying to him and Mahaperiyava to bless and guide poojya Vijayendra swamigal to continue and further these services so that the glory of Kanchi mutt flies higher and higher for the betterment of humanity. Jaya Jaya Shankara Hara Hara Shankara ….
Daily we should do sadhyavandan 3 times as directed by Mahaswamigal and dedicate the same to both Periyaval so that we get their blessings in this KAALI yugam to lead peaceful life unaffected by antisocial elements Hara Hara Sankara Jaya Jaya Sankara
SRI SRI SRI PERIYAVA ( SRI JAYENDRA Swamigal) has done many many good things to downtrodden people, Temple renevotions, VEDA PATASALAs, Educational Institutions etc. etc.,
We are all blessed to have DHARSHAN of HIM in the past.
I am unable to digest that HE aatained SIDDHI.
ONLY consolation is that HE WITH SRI MAHA PERIYAVA blessing us always,
Avar THIRUVADIKKALUGU ANANTHA KOTI NAMASKARANGAL,!