அநுக்ரஹம் என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் தோன்றுகிறது. ‘அநு’ என்பது ‘அநுஸரித்து’, அதாவது ‘தொடர்ந்து’ போவது என்று அர்த்தம் கொடுக்கும். ‘க்ரஹம்’ என்றால் பிடித்துக் கொள்வது. நாம் ஈச்வரனை அவனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தொடர்ந்து போய் பிடிக்க முயற்சி பண்ணும்போது ஈச்வரனும் நம்மைத் தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்வதுதான் ‘அநுக்ரஹம்’! –தெய்வத்தின் குரல்
இதோ இப்படியும் ஒரு அநுக்ரஹம் !!!
(A Rare Photo of MahaPeriyava)
Hara Hara Sankara Jaya Jaya Sankara
Elam antha SRI SRI SRI SRI MAHA PERIYAVAL ANUGRAHAM!
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே…
hara hara sankara jaya jaya sankara
Sad Guruve Charanam. Sri Maha Periyava Thiruvadikal charanam
सद्गुरुवे शरणम
Jaya jaya sankara hara hara sankara
OM TAT SAT
Jaya jaya Sankara Hara hara Sankara
Jaya jaya sankara
Shri Gurubhyo Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Namaskarams !
Indru Pradhosham – Maha Periyava Anugraham indha adiyenukuum kidaikka petrathil mikka santhosham.
Pradhosha Maha Periyava Namaha!
jaya jaya shankara hara hara shankara
Please collect details of smadhis/adhishtanams/brindavanams [more than 25 are there] at Upanishad brahma mutt in Kanchipuram,and publish life sketches of these saints. I had the good fortune of sitting alongwith my co brother in front of sri Mahaperiyava– alone {?} in deep meditation- who halted at thisMutt, on, way back to Sri mutt after performing
a kumbabishekam in a paddy field [got from that field!] for two shiva lingams.,near this Upanishad Mutt. There are lots of info hidden here. Hayagrivalingam, Lalitha sahasranama revealed here, pl speak toSriMUTT people and try. Pranaams.
Super picture..great website