குருவை கொண்டாட பல வழி – அதில் இதுவும் ஒரு வழி;
எததெற்கோ ஆடுகிறோம் – எம் பெருமானை கொண்டாட இப்படியும் ஒரு ஆட்டம்;
மகுடிக்கு மயங்குவது பாம்பு – பக்தனின் பக்திக்கு மயங்குவது பெரியவா;
திரு மயிலை ஸ்ரீ பாதம் குழுவினரின் பக்தி பெருமாட்டம் – பக்தர்களின் உள்ளத்தில் பெரும் கொண்டாட்டம்;
அந்நிய தேசத்தின் அல்லாவின் குடிருப்பில் இருக்கும் அன்பர்களின் ஆனந்த பெருவிழா – ஸ்ரீ மகாபெரியவா மஹோத்சவ திருவிழா!
Andru koothan adinan, Nan parka illai.
Indru En koothan ulagengum adugiran.
Endrum ananda kkothai kanndu mahizwom.
Please see the below song from Thiruvasagam. Manikavasagar scolds his soul…
ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே.
நெஞ்சே! இறைவனது திருவடிக்கு அன்பு செய்கின்றிலை; அவ்வன்பின் மிகுதியால் கூத்தாடுதல் செய்கிலை; எலும்பு உருகும் வண்ணம் பாடுகின்றிலை; இவை எல்லாம் செய்ய வில்லையே என்று பதைப்பதும் செய்கிலை; திருவடி மலர்களைச் சூடவும் முயன்றிலை, சூட்டவும் முயன்றிலை; இறை புகழ் தேடலும் இல்லை; தேடித் தேடி அலையவும் இல்லை; நீ இப்படியான பின்பு, நான் செய்யும் வகை ஒன்றும் அறியவில்லை.
GU Pope’s translation
Thou dancest not; thou hast no love for the DANCER’S foot;
with melting thrill
Thou singest not; thou throbbest not; thou bowest not down;
the flower of His foot
Thou wearest not; thou crownest it not with flowers; there’s none like Thee,
DEAD HEART !
Thou seekest Him not through every street; thou wailest not; nothing know
I thou dost !
Nadamaadum Deivathin Nadanathai kaana kan kodi vendum. Maha Periyavaa paada charanangalil charan adainthen. Kai vidaathu kaappaaye Ayya.
Hara Hara Shankara! Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam! BhaktharkaLukku Namaskaaram!
Aadum chidambaramo ambalathadum chidambaramo