மகாபெரியவா ஆத்திசூடி

YoungPeriyavaRarePhoto

அனுஷத்துதித்த ஆண்டவன்,
ஆசார அனுஷ்டான ஆதவன்,
இணையடி பதித்து நடமாடும் தெய்வம்,
ஈசனாம் பரமாச்சார்யன்,
உயர் நால்வேத பூஷணன்,
ஊருலகம் போற்றும் ஞானசீலன்,
எளிமைக்கு பெருமை சேர்த்த ஏகன்,
ஏணிப்படி அண்ணலுக்கு மூத்தோன்,
ஐயமில்லாருளும் பொற்கரன்,
ஒப்புயர்விலா துறவறத் தூயன்,
ஓம்-காரத்தொளிர் ஜோதிர் மயன்,
ஔதார்யப் பெருங்கடலாம் காமகோடிக் கருணாமயன்

அடிமலர் பணிந்துய்வோமே.


Click on the play button below to listen to Sri Thiagarajan’s rendering of his composition:

Let us begin our day with this beautiful stotram on Sri MahaPeriyava… Thanks to Sri Thiagarajan for this lovely composition.


Photo Courtesy: Thanks to Advocate Sri Venkata Subramanian for sharing HIS photo.

{ 5 Comments }

 1. M says

  Great Picture and composition on Maha Periyava! Thanks for sharing. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 2. navEdaham says

  ஆஹா! ஆத்தி சூடிய அண்ணலின் மேல் ஆத்திச்சுடி அழகாக அமைந்ததுவே!

  “அஃதாகி நின்றவரின் அடிமலர் பணிந்துய்வோமே!”
  [Bow to the one who stood as (‘I am) that!’ to get liberated!]

  Ram. Ram.
  Jai GuruDev!

 3. Radha ramakrishnan says

  Thks a lot surely by chanting this we can rid of all the attachment to this materialistic world.

Leave a Comment